Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Friday, 16 March 2018

earn parttime mobile online data entry jobs


மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க அப் மற்றும் தளங்கள்

இன்று நாம் அனைவருமே கண்டிப்பாக ஒரு மொபைல்  போன் பயன்படுத்துபவராகவே இருக்கிறோம். ஆனால் நம்முடைய மொபைல்  மூலம் ஆன்லைன் வேலை செய்து பணம் சம்பாதிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். ஒரு சில அப் மற்றும் தளங்களை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் பகுதி நேரத்தை உங்கள் மொபைல் மூலமாகவும் பணமாக மாற்றலாம். இவற்றில் சில உங்களுக்கு பணமாகவும் சில ரீசார்ச் ஆகவும் நீங்கள் சம்பாத்தித்த வருமானத்தை கொடுக்கின்றன. இந்த போஸ்டில்  மொபைல் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி மற்றும் அதற்கான சிறந்த போஸ்ட் மற்றும் தளங்களை குறித்து பார்க்கலாம்.
மொபைல் அப்கள் எதற்காக நமக்கு பணம் தருகின்றன?
மொபைல் அப் மூலம் சம்பாதிக்கலாம் என்று கூறிய உடனே அனைவருக்கும் தோன்றும் கேள்வி இதுதான். பெரும்பாலான மொபைல் அப் கள் உங்களுக்கு பணம் தருவதற்கு மொபைல் அப்களையே பெரும்பாலும் டவுன்லோட் செய்ய சொல்கின்றன. இதற்கு காரணம் இப்போது இது ஒரு பிரபலமான மார்க்கெட்டிங் முறை “PAY PER INSTALL” அதாவது ஒரு அப்ளிகேசனை ஒரு முறை இன்ஸ்டால் செய்வதற்கு பணம். இந்த முறையில்தான் இந்த அப்கள் இயங்கி வருகின்றன. நீங்கள் மொபைலில் அடிக்கடி இன்டர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் கண்டிப்பாக இது உங்களுக்கான வாய்ப்புதான். இதன் மூலம் நீங்கள் இலவசமாக ரீசார்ச் அல்லது பணம் எதாவது ஒன்றை பெற்றுக்கொள்ளலாம்.
கிளிக்ஸ்சென்ஸ்
ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படுபவர்களுக்கு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் தளம். இங்கு நீங்கள் எந்த முதலீடும் இன்றி சம்பாதிக்க இயலும். பொதுவாக இது ஒரு பிடிசி தளம் இங்கு நீங்கள் விளம்பரங்களை பார்வை இடுவதன் மூலம் சம்பாதிக்க இயலும். மேலும் இங்கு உள்ள டாஸ்குகள் மற்றும் அப்பர்களை முடித்து கொடுப்பதன் மூலம் இங்கு சம்பாதிக்கலாம். மேலும் இங்கு நீங்கள் புதிய மெம்பர்களை சேர்த்து விடுவதன் மூலமும் சம்பாதிக்க இயலும்.
எனவே என்னை பொறுத்த மட்டில் நீங்கள் கண்டிப்பாக சேர வேண்டிய தளத்தில் இதுவும் ஒன்று.
சாம்ப்கேஷ்
இது இந்தியாவிலிருந்து செயல்படும் ஒரு அப். இதுவும் ஒரு அப் டவுன்லோட் செய்ய கூடிய அப்பாக இருந்தாலும் இந்த அப் கொடுக்கக்கூடிய ஒரு சில சலுகைகள் மிகவும் சிறந்தவையாக இருக்கின்றன. இந்த தளத்தை சிறப்பாக மாற்றுவதே இந்த தளத்தின் ரேபிரல் ப்ரோகிராம்தான். இந்த தளத்தில் அனைவருக்கும் ஒரு ரேபிரல் கோட் வழங்கப்படும் மேலும் இங்கு இணைவதற்கு ஒரு ரேபிரல் கோட் கண்டிப்பாக தேவைப்படும்  .
இங்கு நீங்கள் செய்ய வேண்டியவை
  • இந்த லிங்கை கிளிக் செய்து சாம்ப்காஷ் அப் டவுன்லோட் செய்யுங்கள். பின்பு சைன் அப் செய்யும் போது நீங்கள் ரேபிரல் ஐடி கொடுக்கவேண்டி இருக்கும். அதில் “ 658943 “ என்ற ஐடியை கொடுங்கள்.
  • அடுத்ததாக நீங்கள் சில அப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டி இருக்கும். இந்த அப்களை இன்ஸ்டால் செய்த உடன் உங்களுக்கு ரேபிரல் ஐடி மற்றும் $1 வழங்கப்படும்.
  • உங்களுக்கு வழங்கப்பட்ட ரேபிரல் ஐடி மூலம் புதிய நபர்களை தளத்தில் சேர்த்து விடுங்கள். இதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கும் போது மட்டும் அல்லாமல் அவர்களுடைய ரேபிரல்கள் சம்பாதிக்கும் போதும் உங்களுக்கு பணம் வழங்கப்படும்.
  • இங்கு நீங்கள் உங்கள் லாப்டாப் அல்லது கணினி மூலம் வந்திருந்தால் இந்த லிங்கை கிளிக் செய்து சைன்-அப் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ரேபிரல் கோடை பயன்படுத்தி நீங்கள் யாரையெல்லாம் சேர்த்து விடுகிறீர்களோ அவர்கள் சம்பாதிக்கும் போது உங்களுக்கும் பணம் வழங்கப்படும். மேலும் இது ஒரு  7 லெவல் ரேபிரல் ப்ரோகிராம் ஆகும் அதாவது உங்கள் ரேபிரலின் ரேபிரல் சம்பாதிப்பதற்கும் உங்களுக்கு பணம் வழங்கப்படும். அதை கிழே உள்ள இமேஜின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தை பொறுத்தவரை நீங்கள் பணத்தை நேரடியாக உங்கள் வங்கியிலோ அல்லது மொபைல் ரீசார்ச் ஆகவோ பெற்றுக்கொள்ளலாம்.
பனேல் ஸ்டேஷன்
இது ஒரு சர்வே அப். இப்பொழுது இந்தியாவில் செயல்படக்கூடிய சர்வே தளங்களில் இதுதான் நிறைய சர்வே வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த தளத்தை பொறுத்த வரை உங்களுக்கு தினமும் சர்வே வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தளத்தின் மொபைல் அப் டவுன்லோட் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் உங்கள் மொபைலில் இருந்தே சம்பாதிக்க இயலும். இங்கு உங்களுக்கு பாயிண்ட் முறையில் சர்வேக்கள் வழங்கப்படுகின்றன. 3000 பாயிண்ட் சேர்த்த உடன் நீங்கள் உங்கள் பேபால் அக்கவுண்ட் மூலமாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
கிளிக்ஸ்சென்ஸ்
ஆன்லைனில் சம்பாதிக்க விரும்பும் அனைவரும் முக்கியமாக சேர வேண்டிய மற்றொரு தளம் கிளிக்ஸ்சென்ஸ். ஆன்லைனில் அனைவராலும் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு மிக முக்கியமான தளம். இப்பொழுது நீங்கள் கிளிக்சென்சில் மொபைல் மூலமாகவும் சேர்ந்து கொள்ள இயலும். இங்கு எப்பொழுதும் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்வது மிகவும் நல்லது. இங்கு நீங்கள் சம்பாதிப்பது மட்டும் இல்லாமல் நீங்கள் சேர்த்து விடுபவர்கள் சம்பாதிப்பதற்கும் நீங்கள் கணிசமான தொகையை பெற இயலும்கிளிக்சென்சில் எப்படி சம்பாதிப்பது என்ற ஒரு போஸ்டை எழுதியுள்ளோம் அதையும் கண்டிப்பாக படித்து கிளிக்ஸ்சென்ஸ் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
கொஸ்ட் மைன்ட்ஷேர்
இது ஒரு சர்வே தளம் இங்கு இதுவும் அடிப்படையில் பனேல் ஸ்டேஷன் போன்ற ஒரு தளம்தான் ஆனால் இங்கு நீங்கள் அதிக பணம் தரக்கூடிய சர்வே வாய்புகளை பெறலாம். இந்த தளத்தை பொறுத்தவரை சில எளிமையான சர்வே வாய்ப்புகள் வந்த சில நிமிடங்களிலேயே மறைந்து விடுகின்றன. எனவே மொபைல் அப் பயன்படுத்துவதன் மூலம் சர்வே வாய்புகளை நீங்கள் உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தளம் பேபால் மூலமாக உங்களுடைய வருமானத்தை அனுப்புகிறது. $12.5 சம்பாதித்த உடன் உங்கள் வருமானத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த தளத்தில் இணையும் போது நீங்கள் பேபால்  அக்கவுண்டில் உள்ள மெயில் ஐடியை வைத்து ஓபன் செய்யுங்கள்.
அனைத்து இலவச சர்வே தளங்களையும் பற்றி தெரிந்து கொள்ள சர்வே வேலைகள் செய்ய சிறந்த தளங்கள் என்ற போஸ்டை படியுங்கள்.
ஸ்பேர் பைவ்
இது ஒரு மைக்ரோ டாஸ்கிங் தளம் இங்கு நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த தளத்தின் மொபைல் அப்பை டவுன்லோட் செய்து வேலை பார்க்கலாம். மேலும் இந்த தளத்தில் எளிமையான வேலை வாய்ப்புகள் நிறைய வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தளத்தில் எப்படி சம்பாதிப்பது என்ற போஸ்டை விரைவில் எழுதுகிறோம். இந்த தளத்தில் டாஸ்க் வாய்ப்புகள் குறைவுதான் ஆனால் ஒரு நாள் டாஸ்க் செய்தாலே நீங்கள் 1000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க இயலும். நீங்கள் இலவசமாக பகுதி நேரத்தில் சம்பாதிக்க விரும்பினால் கண்டிப்பாக இது உங்களுக்கான தளம். மேலும் இந்த தளத்தில் வழங்கப்படும் அனைத்து டாஸ்குகளும் மிக எளிமையனதகவே இருக்கும். பேபால் மூலம் உங்கள் வருமானத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெற்றுக்கொள்ளலாம். இங்கு வேலை பார்த்ததன் மூலம் ஒரே நாளின் ரூபாய் 1400 வரை சம்பாதித்து உள்ளேன். எனவே இது கண்டிப்பாக சேரக்கூடிய தளங்களில் ஒன்று.
எம்சென்ட்
இது மற்றொரு பிரபலமான அன்ட்ராயிட் மொபைல் அப் இந்த தளத்தில் நீங்கள் மொபைல் அப் டவுன்லோட் செய்தல், நண்பர்களை ரெபர் செய்தல் போன்றவற்றின் மூலம் எளிமையாக சம்பாதிக்க இயலும். இங்கு நீங்கள் சம்பாதிப்பதை மொபைல்  ரீசார்ச் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குறைந்தது 10 ரூபாய் சேர்த்த உடன் நீங்கள் தேவைப்படும் நம்பருக்கு ரீசார்ச் செய்து கொள்ளலாம்.
மேக்மனி அப்
இது மற்றொரு அன்ட்ராயிட் மொபைல் அப் இந்த அப் மூலம் நீங்கள் அப் டவுன்லோட் செய்தல், விடியோ பார்த்தல், சர்வே செய்தல், ஷேர் செய்தல் என பல வழிகளின் மூலம் சம்பாதிக்க இயலும். இந்த தளத்திலும் நீங்கள் ரெபர் செய்ய இயலும். இங்கு நீங்கள் சம்பாதித்ததை பேபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். வருமானத்தை பெற குறைந்தது 1800 பாயிண்டுகளை பெற வேண்டும்.
இந்த வாய்புகளை சரியாக பயன்படுத்தினால் நீங்கள் உங்கள் மொபைல் மூலமாகவே ஒரு பகுதி நேர வருமானம் ஈட்ட முடியும். மேலும் இவை பற்றி ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கமென்ட் செய்யுங்கள்.
நீங்கள் இணையத்தில் உள்ள மற்ற வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள 9 இலவச ஆன்லைன் வேலை என்ற போஸ்டின் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment