Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Thursday, 17 October 2019

தேங்காய் நார்

தேங்காய் நார் 

தேங்காய் உற்பத்தி செய்வதில் இந்தியாவும் மிகச்சசிறந்த நாடக விளங்குகிறது .தேங்காய் உற்பத்தியில் ஐந்து மாநிலங்கள் முன்னிலையில் இந்தியாவில் உள்ளது.இந்தியாவில் இரண்டாவது இடத்தில் நமது தமிழகம் உள்ளது.உலகின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கு தயாரிக்கும் கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது .அரசு இதற்கு தேவையான பயிற்சியும், கடனுதவியும்,வழிகாட்டுதலையும் நமக்கு வழங்குகிறது .   தேங்காய்  நார்  மற்றும் பித்து உற்பத்தி செய்யப்படும்.
  
 புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப்பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் அறிக்கைகளை தொடர்ந்து வழங்கிறோம் .இவற்றை பற்றி மேலும் அறியலாம் .




சிறப்பம்சங்கள் 

    ➽ இந்த தொழிலுக்கு போட்டிகள் மிக்க குறைவு.
     ➽குறைந்த நேரத்தில் அதிக அளவில் நார் தயாரிக்கலாம் இயந்திரத்தின் மூலம் .
    ➽ இந்த நார்  கயிறு மற்றும் கால் மிதியடிகளுக்கு முக்கியமானதாகும் 
    ➽ அதிக உற்பத்தி மூல பொருட்கள் அருகில் உள்ளது
      தேங்காய்  நார்  மற்றும் பித்து உற்பத்தி செய்யப்படும்
    ➽  நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
   ➽  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

  ⟹ திட்ட மதிப்பிடு   : 10  லட்சம்

No comments:

Post a Comment