Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Saturday, 19 October 2019

பேப்பர் பை

 பேப்பர் பை உருவாக்குவது எப்படி ?

  
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் இடைப்பாடியில் அமைந்துள்ளது இவை புதிய தொழிலை கண்டுபுடித்து அதற்க்காக கடன் மற்றும் அரசு மானியம் வழங்குகிறது மற்றும் அதற்கான திட்ட அறிக்கை வழங்குகிறது .


பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது .ஆகையால் பல இடங்களில் அரசு பிளாஸ்டிக் பை தடை விதித்து உள்ளது .இதற்கு மாறாக பேப்பர் பைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது .ஆகையால் இந்த பேப்பர் பை அனைத்து இடங்களிலும் உபயோகிக்கலாம் .தற்போது பேப்பர் பேக்ஸ் பல வண்ணங்களில் பெயர் அச்சிட்டு விற்பனைக்கு வந்துள்ளது .நல்ல அழகான வடிவத்தில் தயாரிப்பதால் 
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது .

சிறப்பம்சங்கள் :
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வண்ணங்களில் பை தயாரித்து அவற்றில் கடைகளின் பெயர்களை அச்சிட்டு வழங்குவதால் கடை நல்ல விளம்பரம் ஆகும் .
இந்த பை சுற்றுசூழலுக்கு நன்மை தருவதால் அரசும் இதற்கு ஆதரவு
 தருகிறது .
நாள் ஒன்றிற்கு 50000 ஆயிரம் பை வரை தயாரிக்கலாம் .
நல்ல வருமானம் தரும் அனைத்து மூலப்பொருள்களும் எளிதில் 
கிடைக்கும் .
அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம் .















No comments:

Post a Comment