Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Thursday, 31 October 2019

பைக் சர்வீஸ் சென்டர்

பைக் சர்வீஸ் சென்டர்


இக்காலகட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் இரு சக்கர வாகனங்கள் உள்ளது .நமக்கு மிகவும் உதவியாக இருப்பது இரு சக்கர வாகனம் .தமிழகத்தில் மொத்தம் 1.68கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளது .
வாகனத்தை பராமரிக்க நமக்கு தேவையான நேரம் கிடையாது .அதனால் வாகனம் சீக்கிரம் பழுதடைகிறது .ஆகவே மக்கள் சர்வீஸ் செண்டரை தேடி செல்கிறார்கள் .அதிக இரு சக்கர வாகனங்கள் செல்வதால் சர்வீஸ் செண்டருக்கு அதிக லாபம் கிடைக்கிறது .



சிறப்பம்சங்கள் 
➤இன்றைய காலத்தில் இரு சக்கர வாகனம் இல்லாத வீடுகளே
இல்லை .
➤தினந்தோறும் ஆயிரக்கணக்கான புதிய புதிய வாகனங்கள்
உருவாக்கப்படுகின்றன.
➤இளைனர்கள் அதிகம் விரும்புகின்றன .
➤மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது .

No comments:

Post a Comment