பேண்ட் தயாரித்தல் எப்படி ?
நமது இந்தியாவில் துணி சார்ந்த உற்பத்தி தொழில்களுக்கு மிகவும் அதிகமான வரவேற்பு உள்ளது .
பேண்ட் என்பது தற்போதைய காலகட்டத்தில் பெரியவர் முதல் சிறிய குழந்தை வரை அனைவரும் பயன்படுத்தும் ஆடைகளில் மிகவும் அவசியமானது இந்த பேண்ட் . இந்த பேண்ட் நல்ல தரமான துணிகளை பயன்படுத்தி சிறந்த டைலர் கொண்டு தைத்து ரெடிமேட் ஆடையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது .இந்த பேண்ட் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி தயாரித்தால் நல்ல வருமானம் கிடைக்கும் .
சிறப்பம்சங்கள் :
சிறப்பம்சங்கள் :
➦தற்போதைய காலகட்டத்தில் துணி வாங்கி அதனை தைத்து போடுவது என்பது சாத்தியம் இல்லை .அதற்கு அதிக படியான நேரமும் தற்போது இல்லை .
எனவே ரெடிமெட் ஆடைகளையே பெரும்பாலும் விரும்புகின்றன .
➦துணிகளை நன்றாக தைப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் .
➦இயந்திரங்கள் கொண்டு இதனை அதிக அளவில் தயாரிக்கலாம் .
நல்ல வருமானம் தரும் தொழில் வங்கி கடன் மற்றும் அரசு மானியம் பெற்று தொழில் துவங்கலாம் .
➦துணிகளை நன்றாக தைப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் .
➦இயந்திரங்கள் கொண்டு இதனை அதிக அளவில் தயாரிக்கலாம் .
நல்ல வருமானம் தரும் தொழில் வங்கி கடன் மற்றும் அரசு மானியம் பெற்று தொழில் துவங்கலாம் .
No comments:
Post a Comment