Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Sunday, 3 November 2019

பால் பண்ணை

பால் பண்ணை


➤பால் உற்பத்தி செய்வதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது .உலகில் பால் உற்பத்தியின் அளவு 18%உள்ளது .பால் உற்பத்தியின் மேல் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகம் கவனம் கொண்டு உள்ளது .நமக்கு பால்  மிக முக்கியமானதாகும் .கடைகள் வீடுகள் என அனைத்து இடங்களிலும் பால் அதிகமாக தேவைப்படுகிறது .

➤பால் நமக்கு மிக முக்கியானதாகும் .பாலில் இருந்து நமக்கு தேவையான தயிர் மோர் ,நெய் ,என அனைத்தும் நமக்கு கிடைக்கிறது .தயிர் ,மோர் ,இவைகளை உணவுடன் கலந்து சாப்பிடலாம் .அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதனை அதிகம் விற்பனை செய்யும் தொழில் ஆகும்.

சிறம்பம்சங்கள் ;
➽பால் நமக்கு மிகவும் சத்தானதாகும் .
➽பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி குடிக்கிறார்கள் .
➽பாலிருந்து தயிர் மோர் ,அனைத்தும் நமக்கு கிடைக்கிறது .


No comments:

Post a Comment