பன்றி வளர்ப்பு முறைகள்
இந்ததியாவின் வடகிழக்கு பகுதியில் பன்றி வளர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.மொத்த இந்தியா தொகுதியில் 30%இங்கு வளர்க்கப்படுகிறது .இதில் தரமான இனங்கள் வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் உள்ளது .
இனவிருத்திக்காக பன்றிகளை தேர்வு செய்தல்
- குட்டி ஈனும் திறன்
- குட்டிகளின் உடல் பலம் மற்றும் வலிமை
- பால் கொடுக்கும் திறன்
- சினைப்பிடிக்கும் திறன்
நமது நாடுகளில் நாட்டுப்பன்றிகள் அதிகம் வளர்க்கப்பட்டுவருகிறது .இந்த பன்றியின் எடை மிகவும் குறைவாக இருக்கும் .வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகள் நமது நாடுகளில் வளர்க்கப்படுகிறது .
மனிதனால் உட்கொள்ள முடியாத உணவு பொருட்கள் மற்றும் ,இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை நல்ல புரத சத்தாக மாற்றுகிறது பன்றிகள் இந்த பன்றிகள் மிக வேகமாக வளரும் .பன்றிகளின் சாணம் மண்ணிற்கு பாதுகாப்பான உரமாக காணப்படுகிறது .அவை ஒரே சமயத்தில் 12மேற்பட்ட குட்டிகளை போடும் .
No comments:
Post a Comment