Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Friday, 1 November 2019

வால் பட்டி தயாரித்தல்

                                  வால் பட்டி தயாரிப்பது எப்படி ..??


 தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் சேலத்தில் அமைந்துள்ளது. அரசு மானியம் மற்றும் வாங்கி கடன் பெற்று புதிய லாபகரமான தொழில்களை செய்ய வழி செய்கிறது.

 

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.


வீடு, அலுவலகம் போன்ற கட்டிடங்களில் அதன் சுவர் மீது வண்ணம் பூசும்போது அந்த சுவர் சமமாகவும், வண்ணங்கள் சீராக பெறவும் பூசப்படும் ஒருவகை கலவையே வால் பட்டி எனப்படும். இதில் ஒயிட் சிமெண்டுடன் கூடிய வால்பட்டிக்கு தேவை அதிகம். ஒயிட் சிமெண்ட் டோலமைட் பொடியுடன் மற்ற ரசாயன கலவை சேர்த்து தயாரிப்பது.


 சிறப்பம்சங்கள் :-
  Ø  இதனை 40 கிலோ பைகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.
 Øதற்போது பெரும்பாலோனோர் வண்ணம் பூசும்போது வால் பட்டி பயன்படுத்துகின்றனர்.
Ø  இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
Ø  இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

No comments:

Post a Comment