மண சந்தோஷம் பெற வழிமுறைகள் :
ஐந்தாவது 18 நிமிடம் ஆட்சி செய்தல் -பெரும் செல்வம் சேருதல் அனைத்திலும் வெற்றி
இவ்வாறு கடைசி நான்காவது ,ஐந்தாவது காலமே பூஜிக்க மிக ஏற்றது .
வாஸ்து புஜை செய்ய கீழே சூரிய உதயம் ஆறுமணி என்று கணக்கில் எடுத்து கொண்டு கொடுத்துள்ளோம் .அந்தந்த மாதங்களில் சூரிய உதயத்திற்கு தக்கபடி வாஸ்து புருஷன் நித்திரை விடுதலை கணக்கில் கொள்ள வேண்டும் .
(சூரிய உதயம் ஆறுமணிக்கு மேல் வரும் பொழுது வித்தியாச நேரத்தை கூட்டி கொள்ளவும்,குறையும் நேரத்தை கழித்து கொள்ளவும் ).
1.வடகிழக்கு (கிழக்கு)நீண்டு காணப்படுதல் ,கிழ்கண்ட மனை தெய்வீக சம்பத்தை உருவாக்கவும் .இது வடக்கு சார்ந்த நீண்டுள்ளதை கவனிக்கவும் .
2.வடகிழக்கில் கிழக்கு பாகம் நீண்டும் மற்ற இடங்கள் ஒரே அளவாக உள்ளதைக் கவனிக்கவும் .இது மனசாந்தியை உண்டு செய்யும் .
3.வடகிழக்கு பகுதியில் வடக்கு வளர்ந்த மனை சிவன் அருளை உண்டு செய்யும் .
4.வடக்கு சார்ந்த வடகிழக்கு பகுதி நீண்டு உள்ள மனை .இது கவலைகளை தீர்க்க கூடிய மனையாக அமையும் .
5.கிழக்கு சார்ந்த வடகிழக்கு நீண்ட மனை இது குடும்ப ஒற்றுமையை விருத்தி செய்யும் .
6.மேற்கு சார்ந்த வடமேற்கு பகுதி நீண்ட மனை /.இது கலகத்தையும் அதன்பின் சமாதானத்தையும் மாறி மாறி உண்டு செய்யும் .இது சமன் செய்து கொள்ள வேண்டிய மனையாகும் .
7.தெற்கு நீண்ட தென்கிழக்கு மனை .இது எதிர்பாராத மனப்போராட்டங்களை உண்டு செய்யும் .இதனையும் சமன் செய்யது கொள்ள வேண்டும் .
8.வடக்கு பகுதி வளர்ந்த வடமேற்கு மனை .இது அதிக கடன்களை உண்டு செய்யும் .இதனையும் சமன் செய்து கொள்ள வேண்டும் .
9.மேற்கு சார்ந்த வடமேற்கு வளர்ந்த மனை இது பிரிவுகளையும் அரச பயத்தையும் உண்டு செய்யக்கூடியது .இதையும் சமன் செய்து கொள்ள வேண்டும் .
10.கிழக்கு சார்ந்த தென்கிழக்கு வளர்ந்த மனை கடுமையான வியாதிகளை உண்டு செய்யக்கூடியது .இதனையும் சமன் செய்து கொள்ள வேண்டும் .
11.மேற்கு சார்ந்த தென்மேற்கு வளர்த்த மனை இது அதிக விரயங்களை உண்டு செய்யக்கூடியது .இதையும் சமன் செய்து கொள்ள வேண்டும் .
12.தெற்கு சார்ந்த தென்மேற்கு வளர்ந்த மனை இதுவும் கடுமையான சோதனைகளை உண்டு செய்யக்கூடியது .இதையும் சமன் செய்து கொள்ள வேண்டும் .
13.வடக்கு சார்ந்த வடமேற்கு நீண்ட மனை .இது தேவையற்ற பிரயாணங்களை சகோதரப் பிரிவுகளை உண்டு செய்யக்கூடியது .இதையும் சமன் செய்து கொள்ள வேண்டும் .
முக்கிய குறிப்புகள்
தீபம் ,விநாயகர் ,லட்சுமி ,சரஸ்வதி படங்கள் ,பூரணகும்பம் புஸ்பமல,புஷபமாலை மஞ்சள் தாம்பூலம் ,பால் ,பழம் ,நெய்வேத்தியங்கள் உப்பு, நெல் முதலிய தானியங்கள் ,சுவர்ணம் ,வெள்ளி ,நவரத்தினம் ஆபரணம்
இவற்றை மங்கல வாத்திய கோஷத்தோடு சுமங்கலிகள் கொண்டு வர வீட்டிற்கு பிரவேசிக்கவும் .
பெரும்பாலும் தலைவாசலும் ,சுற்று சுவரும் ,கதவின் வாசலும் நேருக்கு நேராக அமையும் வழக்கம் தற்போது உள்ளது .

No comments:
Post a Comment