கட்டை பை தயாரித்தல்
தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனம் இடப்பாடியில் அமைத்துள்ளது இது பல்வேறு தொழில்களை கண்டறிந்து அதற்கான வங்கி கடன் மற்றும் அரசு மானியம் பெற்று தருகிறது .
இந்த கட்டை பை அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது .துணி கடை மற்றும் மளிகை கடைகளில் இந்த கட்டை பை அதிக அளவில் பயன்படுகிறது இந்த கட்டை பை பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பயன்படுகிறது .இந்த பைகளில் அதிக பொருள்களை எடுத்து செல்ல உதவியாக இருக்கும் .இது எளிதில் கிழியாது .அது மட்டும் அல்லாது கடையின் பெயர் மட்டும் விளம்பரம் ஆகியவைககளை அந்த பைகளில் அச்சிட்டு கொள்ளலாம் .
சிறம்பம்சங்கள்
அதிக ஜவுளிக் கடைகளில் இந்த கட்டை பைகள் பயன்படுகிறது .
ஒவ்வொரு பைகளும் தரமான நூல்களில் மூலம் சிறந்த முறையில் தைத்து தரப்படும் .
பயனர்களின் தேவைக்கு ஏற்ப நல்ல டிசைன்களில் பைகள் தைத்து தரப்படும் .
இந்த பைகளின் விலை மிகவும் குறைவாகும் .
நல்ல வருமானம் தரும் தொழில் .அரசு மானியம் பெற்று தொழில் துவங்கலாம்
No comments:
Post a Comment