பாக்குமட்டை தொழில் செய்வது எப்படி ?
நம்முடைய வாழ்க்கையில் எதாவது ஒரு தொழில் செய்து வருமான ஈட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் தற்போது இருக்கிறோம் .அந்த வகையில் சுற்றுசூழலுக்கு தீங்கு தராத தொழில் செய்வது நமக்கு மிகவும் அவசியமான ஒன்று .
அதற்காக நாம் இயற்கை வழியை கையாள வேண்டும் .இயற்கை பொருளை பயன்படுத்தி அதனை மதிப்பு உள்ள பொருளாக மாற்றி அதனை விற்பனைக்கு கொண்டு வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் .தற்போது பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை ஏற்பட்டு உள்ளது .இதனை சரி செய்ய பிளாஸ்டிக்கு பதிலாக மாற்று பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது .
தற்போது பாக்கு மட்டைகு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது .இந்த பாக்கு மட்டை தட்டுகள் கோவில் பிரசாதம் வழங்க மற்றும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் உணவு வழங்க உதவியாக உள்ளது. பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்று விதமாக இந்த பாக்கு மட்டை தட்டு பயன்படுகிறது .பெரிய தொழில் செய்ய கையில் முதலீடு இல்லாமல் இருப்பவர்கள் இந்த தொழில் துவங்கலாம் .குறைந்த முதலீடு மட்டுமே தேவை படும் .அதிலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு நல்ல வருமானம் தரும் வகையிலும் மற்றும் எளிமையாகவும் இருக்கும் .
இந்த பாக்கு மட்டை தட்டுகள் நல்ல வியாபாரம் ஆவதோடு சுற்றுப்புறத்திற்கு தீங்கு தராத வகையில் இருக்கும்.பிளாஸ்டிக் தட்டுகளின் மூலம் உணவு உண்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் .இந்த இயற்கை முறையை தட்டுகள் பயன்படுத்தினால் உடலுக்கு நன்மை தருவதோடு சுற்றுப்புறத்திற்கும் நன்மை தரும் .
நாம் செய்யும் தொழில் நமக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் இருக்க வேண்டும்
அது மட்டும் அல்லாது நமக்கு ஏற்ற வகையிலும் ,குறைந்த முதலீட்டில் அமையுமாறு தொழில் அமைய வேண்டும் .இந்த பாக்கு மட்டை தட்டுகள் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்க முடியும் .
கோவில் திருவிழா மற்றும் அனைத்து வகை நிகழ்ச்சிகளுக்கும் உணவு வழங்க இந்த வகை தட்டுகள் பயன்படுகிறது .பிளாஸ்டிக் பயன்படுத்தி உண்பதால் உடலுக்கு தீங்கு தருவதோடு நமது பூமி தாய்க்கும் தீமை ஏற்படுத்தும் .
நமது முன்னோர்கள் கடந்த காலத்தில் வாழை இலை மற்றும் மண் பாத்திரத்தில் உணவு உண்ணுவர் .இவ்வாறு உணவு உண்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிப்பு சக்தி கூடும் .தற்போதய காலகட்டத்தில் இந்த வாழை இலை மற்றும் மண் பாத்திரதிற்கு பதிலாக இந்த பாக்கு மட்டை தட்டுகள் பயன்படுகிறது .
பாக்கு மட்டை தட்டுக்களை தயாரிக்க முதலில் பாக்கு மட்டையை நீர் தொட்டியில் நன்றாக ஊற வைக்க வேண்டும் .தொடர்ந்து பத்து அல்லது இருபது நிமிடம் இவ்வாறு செய்ய வேண்டும் .ஊற வைத்த பிறகு நன்கு இந்த தட்டுக்களை சுத்தம் செய்ய வேண்டும் இவ்வாறு சுத்தம் செய்தால் மட்டுமே அதில் இருக்கும் அழுக்குகளை நீக்க முடியும் .
நாம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் நீரில் மஞ்சள் தூள் மற்றும் வேப்ப எண்ணெய் ஆகியவை பயன்படுத்தலாம் .இவ்வாறு பயன்படுத்துவதால் பாக்கு மட்டை தட்டுகளை பூஞ்சை போன்ற கிருமிகளை வராமல் தடுக்கலாம் .
இவ்வாறு சுத்தம் செய்த பிறகு இந்த தட்டுகளை சூரிய வெப்பத்திலோ அல்லது காற்றின் மூலமோ நன்றாக உலர வைக்க வேண்டும் .தட்டுகளை சமமான நிலையில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் .அதிகமாக காய்ந்து விடும் அளவுக்கு விட கூடாது அவ்வாறு செய்தால் தட்டுகளில் பிளவு ஏற்பட்டு விடும் .தட்டுக்களை இயந்திரத்தில் வைத்தால் அவை தேவையான அளவில் கட் செய்து ,தட்டுகளை வழங்கி விடும் .பிறகு நாம் அதனை விற்பனைக்கு எடுத்து செல்லலாம் .
இந்த பாக்கு மட்டை தட்டுக்கள் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை உள்ளது .நமக்கு எந்த அளவில் தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்றது போல தயாரித்து கொள்ளலாம் .
இந்த தொழில் பிளாஸ்டிக்கு பதிலாக பயன்படுகிறது .எளிதில் மக்கும் தன்மை கொண்டது .

No comments:
Post a Comment