அட்டைப் பெட்டித் தயாரித்தல் எப்படி ?
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் இடப்பாடியில் அமைத்துள்ளது .புதிய தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற்று தருகிறது .
மறுசுழற்சி செய்த பேப்பர் வகை இதில் பயன்படுத்த படுகிறது .லேயர் வகையை பயன்படுத்தி இடையில் சுருள் சுருளாக பேப்பர் ஓட்டுவதால் அந்த அட்டை கனமாக மற்றும் உறுதியாக இருக்கும் .
சிறப்பம்சங்கள்
➤இந்த அட்டை பெட்டிகள் மறுசுழற்சி முறையில் தயாரிக்க படுகிறது
➤மிகவும் குறைந்த விலை என்பதால் இதன் மூல பொருள் எளிதில் கிடைக்கிறது .
➤இந்த அட்டை பெட்டிகள் கனம் குறைவாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் .
➤இந்த அட்டை பெட்டிகளை உணவு பொருள் ,காய்கறிகள் மற்றும் அனைத்து வகையான பொருள்களும் பேக்கிங் செய்ய பயன்படுகிறது
➤இந்த அட்டை பெட்டிகளின் தேவை அதிகம் .
➤அதிக வருமானம் தரும் தொழில் அரசு மானியம் பெற்று தொழில் துவங்கலாம் .
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் இடப்பாடியில் அமைத்துள்ளது .புதிய தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற்று தருகிறது .
சிறப்பம்சங்கள்
➤இந்த அட்டை பெட்டிகள் மறுசுழற்சி முறையில் தயாரிக்க படுகிறது
➤மிகவும் குறைந்த விலை என்பதால் இதன் மூல பொருள் எளிதில் கிடைக்கிறது .
➤இந்த அட்டை பெட்டிகள் கனம் குறைவாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் .
➤இந்த அட்டை பெட்டிகளை உணவு பொருள் ,காய்கறிகள் மற்றும் அனைத்து வகையான பொருள்களும் பேக்கிங் செய்ய பயன்படுகிறது
➤இந்த அட்டை பெட்டிகளின் தேவை அதிகம் .
➤அதிக வருமானம் தரும் தொழில் அரசு மானியம் பெற்று தொழில் துவங்கலாம் .
No comments:
Post a Comment