குளிர்பானம்
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் சேலத்தில் அமைந்துள்ளது .வங்கி கடன் மற்றும் அரசு மானியத்துடன் இத்தொழிலை தொடங்கலாம் .
எப்போதும் அதிக வெப்பத்துடன் காணப்படும் நமது தமிழகம் .இதனால் மக்கள் அதிகம் குளிர்பானங்கள் விரும்பி குடிக்கின்றன.எல்லா இடங்களிலும் குளிர்பானங்கள் கிடைக்கும் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கிறார்கள் .இதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் இல்லை .பாட்டிலில் வருவதால் சுத்தமாகவும் தீமையாகவும் இருக்கும் குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன .
சிறப்பம்சங்கள் ;
⏩நமது வெப்பத்தை தவிர்ப்பது குளிர்பானம் ஆகும் .
⏩இது நமது உடலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது .
⏩அனைத்து வயதினரும் இதனை விரும்பி சாப்பிடுகின்றன .இதனால் அதிக அளவில் விற்பனை ஆகின்றன
⏩வெளிநாட்டிலிருந்து வரும் குளிர்பானகளை மக்கள் புறக்கணிப்பதால் இதன் தேவை அதிகமாக இருக்கின்றன
No comments:
Post a Comment