Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 18 November 2019

கொசு விரட்டி

கொசு விரட்டி தயாரிப்பு தொழில்  

 ➤நாம் இன்றய காலகட்டத்தில் எந்த பொருள்கள் ஆனாலும் அதில் ரசாயனம் கலவை இருந்து கொண்டுதான் இருக்கிறது .எத்தனை இரசாயன பொருள்கள் வந்தாலும் இயற்கைளில் தயாராகும் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது .
➤நமது அன்றாட வாழ்வில் தினமும் அனுபவிக்கும் தொல்லைகளில் ஒன்று கொசுக்கள் இவை நமக்கு தீங்கு தருவதில் முதல் இடம் .உயிர்கொல்லியான இந்த கொசுக்கள் நமது உடலுக்கு மிகவும் தீங்கு தருவன ஆகும் .தற்போது இந்த மிகவும் மோசமான தன்மையுள்ள  உயிர்கொல்லியான  கொசுக்களை அளிப்பதற்கு புதிதாக கொசு விரட்டிகள் தயாரிக்கப்படுகிறது இந்த லிக்யுட் வகையிலான கொசு விரட்டிகள் தற்போது மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது .
➤நமதுமுன்னோர்கள்அந்தகாலத்தில்கொசுக்களை விரட்ட  நல்லெண்ணெய்வேப்பெண்ணெய்,
சாம்பிராணிமற்றும் பல இயற்கை திரவியம் பயன்படுத்தி விளக்கு வைப்பதால் கொசுக்கள் வருவதை தடுக்கலாம் .இந்த வாசனை கொசுக்கள் மட்டும் அல்லாது மற்ற பூச்சிகளையும் அண்ட விடாது .
➤காய்ந்த வேப்பிலை போன்றவற்றை புகை முட்டினால் கொசு வருவதை தடுக்கலாம் .தற்போத
நிலையில் லிக்யுட் முறையில் கொசு விரட்டிகள் தயாரிக்கப்படுகிறது .
➤இந்த முறை தற்போது இயற்கை முறை கலந்தும் ,விளக்கிற்கு பதிலாக மின்சாரதில் பொருத்தி பயன்படுத்தும் முறையில் வந்துள்ளது .இயற்க்கை முறை என்பதால்  யாருக்கும் தீமை தராத வகையில் உள்ளது .இந்த கொசு விரட்டி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உள்ளது .இது நோய்கள் வராமல் தடுப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது .

➤இந்த லிக்யுட்  தயாரிக்க நமது வீட்டில் உள்ள சமையல் அறை  போதுமானது .நாம் தயாரிக்கும் மூலிகை கொசு விரட்டிக்கு பாத்திரம் தேவை படும் மற்றும் சிலிண்டர் ஆகியவை தேவை .கொசு விரட்டி தயாரித்து பேக்கிங் செய்த பிறகு அதில் ஒட்டுவதற்கு  லேபிள் போன்றவை தேவை படும் .
தேவைப்படும் பொருட்கள் :

➤இந்த கொசு விரட்டிகள் தயாரிக்க இயற்கை பொருள்கள் பெருமளவில் உபயோகப்படுகிறது அதில் முதன்மையானவை வேப்பிலை ,கற்றாழை ,தும்பை பூ ,துளசி ,மஞ்சள் ஆகியவை அதிகப்படியான தேவையாக உள்ளது ..மற்ற பொருள்கள் நாம் மூலிகை கடைகளில் சென்று வாங்கலாம் .கொசு விரட்டு ஆயில் தயாரித்த பிறகு அதனை ஊற்றி வைக்க தேவை படும் பாட்டில் கோவை மற்றும் மற்ற நாடுகளில் உள்ளது .








No comments:

Post a Comment