Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 18 November 2019

சீமாறு | துடைப்பம் தயாரிப்பு

                                            சீமாறு | துடைப்பம் தயாரிப்பு  எப்படி ..?
சிறிய தொழிலாக இருந்தாலும் அதில் கிடைக்கும் வருமானம் பெரிய அளவிலும் வியப்பாகவும் இருக்கும் .இதனை அனைவரும் வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் .
நமது ஊரிலேயே தென்னந்தோப்பு அதிகமாக உள்ளது .எனவே இந்த தொழிலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது .வீட்டிலிருந்தே தொழில் தொடங்குவோர் இதை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம் .பார்பதற்கு சிறிய தொழிலாக இருந்தாலும் படிப்படியாக இதன் வளர்ச்சி அதிகரித்து கொண்டே இருக்கும்

.முதலீடு இல்லாமல் முன்னேறலாம்!!
கிராமங்கள் தோறும் வீட்டிலேயே துடைப்பம் தயார் செய்து கொள்கின்றன .ஆனால் நகரங்களில் அவ்வாறு வசதி கிடையாது.எனவே நகரங்களில் இந்த தொழில் மிகவெகுவாக விற்கலாம் .மாதம் 20ஆயிரம் முதல் வருமானம் ஈட்டலாம் .
கிராமங்களில்  தென்னந்ததோப்புகளில் கிடைக்கும் மட்டைகளின் குச்சிகளை கிழித்து அதை நிறைய சேகரித்து துடைப்பம் செய்யும் வியாபாரிகளிடம்   கொடுத்து ஒரு குச்சிக்கி 4 ரூபாய் வீதம் அதில் ஒரு முதலீடை காணலாம் .அவ்வாறு இல்லையெனில் நம்மால் முயன்ற வரை குச்சிகளை சேகரித்து துடைப்பம் தயாரித்து அதிக விலைக்கு விற்கலாம் .
மேலும் சொந்தமாக வீட்டிலேயே துடைப்பம் தயாரிக்கும் தொழிலார்களுக்கு லாபம் 5ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கலாம் .ஒரு நாளைக்கு 300 துடைப்பம் கூட தயாரிக்கலாம் .தினசரியாக தயாரிக்கும் துடைப்பதற்கு செலவுகள் போக மீதமுள்ள லாபம் போதுமானதாக  இருக்கும்.
நாம் தயாரிக்கும் துடைப்பம் வெளி மாநிலங்களும்கும் விற்பனை செய்யப்படுகிறது .அவர்கள் எடைக்கு தகுந்தவாறு ஒரு தொகையை தருவார்கள் .அதிகமாக நாம் துடைப்பம் விற்பனை செய்தால் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம் .

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் ....
ஒரு பண்டலின் விலை 500 முதல் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது .ஃபார்வேர்டிங் ஏஜென்ட்களுக்கு 5%கமிஷன் கொடுக்க வேண்டும் .
இவற்றில் துடைப்பங்களை சுத்தம் செய்வதற்கும் ,அதை தரம் வாரியாக அடுக்கி வைப்பதற்கும் வேலை ஆட்களுக்கு ஒரு சிறிய தொகையை தர வேண்டியுள்ளது .
கோடைக்காலங்களில் தான் துடைப்பத்தின் விற்பனை அதிகமாக இருக்கும் .மழை காலங்களில் இது சற்று குறைவாக காணப்படும் .ஏப்ரல் ,மே  மாதங்களில் பணம் கொட்டி கிடைக்கும் .
இதேநேரம் 200 பேருக்கு வேலை வாய்ப்புகளை தரும் தொழிலாக உள்ளது .சுத்தம் சோறு போடும்"என்பதை இந்த தொழிலின் மூலம் காணலாம் .

No comments:

Post a Comment