கிரகப்பிரவேசத்துக்கு வேண்டியவை
தீபம்,விநாயகர்,லட்சுமி,சரஸ்வதி படங்கள்;பூரணகும்பம் ,புஷ்பமாலை ,மஞ்சள் ,தாம்பூலாம் ,பால் ,பழம் ,நைவேத்தியங்கள்,உப்பு,நெல் முதலிய தானியங்கள் ;சுவர்ணம் ,வெள்ளி,நவரத்தினம் ,நவவஸ்திரம்,ஆபரணம் இவற்றை மங்கல வாத்தியக் கோஷத்தோடு சுமங்கலிகள் கொண்டு வர வீட்டிலே பிரவேசிக்கவும் .
முக்கிய குறிப்புகள் :
பெரும்பாலும் தலைவாசலும் ,சுற்றுச்சுவரும் கதவின் வாசலும் நேருக்கு நேராக அமையும் வழக்கம் தற்போது உள்ளது .
தென்கிழக்கில் தான் சமையல் அறை அமைய வேண்டும் என்றாலும் ,வாயு மூலையிலும் சமையல் அறை அமைக்கும் வழக்கம் உண்டு .
பூஜை அறை தனியாக அமைக்க முடியாவிட்டால் ,வரவேற்பு அறையிலோ,சமையல் அறையிலோ தனி அறையாக அமைத்து கொள்ளலாம் . அறைகள் வாஸ்துப்படி அமையாவிட்டால் புத்தகத்தை படித்து விட்டு அந்தப் பகுதியை இடிப்பதோ அவசரப்பட்டு மாற்றுவதோ செய்யாமல் நிதானித்து வாஸ்துநிபுணர் ஆலோசனையை கேட்டறிவது நல்லது .
மரம், கிணறு,ஆழ்துளை கிணறு போன்றவை சரியாக அமையாவிட்டால் அவசரப்பட்டு முடிவெடுப்பதை விட சற்று கவனித்து முடிவு எடுப்பது நல்லது .
வாஸ்து நூல்களில் ஒவ்வொரு நூலுக்கும் இடையே கருத்து வேறுபாடு சிறிய அளவில் இருக்கும் .அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டறிவது நல்லது .
வீட்டின் உள் அளவுகளில் உள்ள மாறுதல்கள் மற்றும் சங்க ஸ்தாபனம் ,மனைமுகூர்த்தம் போன்ற விசயங்களை விரிசாக எழுதினால் பெரிய அளவு புத்தகம் ஆகிவிடும் என்பதால் சிறிய அளவில் விளக்கப்பட்டுள்ளது .
சொல்லிய விஷயங்களே மற்றொரு இடத்தில படங்களின் மூலம் விளக்குவது ஒரு விஷயத்தை இரண்டு முறை ஊன்றி கவனித்து புரிந்துகொள்ள உதவும் என்பதால்தான்.

No comments:
Post a Comment