Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Saturday, 16 November 2019

செயற்கை பூக்கடை

 செயற்கை பூதயாரித்தல் 

➤நமது வீடு மற்றும் அலுவலகங்களை அழகாகவும்  மற்றும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையிலும் வேண்டும் .பிறகு பல வண்ணம் உள்ள மலர்களை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும் .இந்த செடிகள் என்றால் நீர் ஊற்றி வளர்க்கவேண்டும் என்று அவசியம் இல்லை .இதனை நீர் கொண்டு கழுவியோ அல்லது துணியினால் துடைத்தாலே போதுமானது .நாம் இதனை ஒரு முறை வாங்கிவிட்டால் போதும் .இதனை அடிக்கடி பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .பிளாஸ்டிக் மலர் என்பதால் வாடி போகும் வாய்ப்பும் இல்லை .
➤நமக்கு இந்த தொழில் செய்ய அதிக வருமானம் தேவைப்பட்டது .சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள அனைத்து கடை மற்றும் நிறுவங்களின் அழகை அதிகரிக்க  இந்த பூக்கள் அலங்காரம் தேவை படுகிறது . நமக்கு பூக்களின் மாடல்கள் அனைத்தும் வெளி நாடுகளில் இருந்த கிடைக்கும் .
➤நாம் இந்த தொழிலை நமது வீட்டில் இருந்தே செய்யலாம் .நமது அரிவாற்றலை  பொறுத்து நாம் இந்த தொழில் மேற்கொள்ளலாம் .செயற்கை பூ தொழில் என்பது அனைவருக்கும் உதவும் தொழில் .
அதிகப்படியான செயற்கை பூக்களை கொண்டு பல டிசைன் தயாரிக்கலாம் .நாம் தயாரிக்கும் பூக்களை திருமணம்  மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு வழங்கலாம் 
செயற்கை பூக்களை தயாரிக்க பிளாஸ்டிக் பூக்கள் வெளி நாடுகளில் இருந்து வாங்கி கொள்ளலாம்.
நல்ல அதிக படியான வருமான தரும் தொழில் இது .வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பாக இருக்கும் .
➤அதிக படியான  டிசைன் மேற்கொண்டால் நாம் பெரிய கடைகள் வைத்து இந்த செயற்கை பூ தொழில் செய்யலாம் .தயாரித்த பூக்களை கடைகளில் விற்பனை செய்யலாம் அல்லது நாம் யாருக்கு தேவை என்பதை அறிந்து அவர்கள் இருக்கும் இடம் தேடி போய் வழங்கலாம் .
இந்த தொழில் நல்ல வரவேற்பு கிடைக்க நமது செயற்கை பூக்கடை பற்றிய விளம்பரத்தை அச்சிட்டு வழங்கலாம் .இவ்வாறு செய்வதன் விளைவாக நமது தொழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் .
➤தற்போது இருக்கும் நிலையில் காலங்களுக்கு ஏற்ற வகையில் மலர்களின் விலை ஏறவும் இறங்கவும் உள்ளது .அதற்காகத்தான் இந்த செயற்கை பூக்கள் தயாரிக்கப்படுகிறது .தற்போதய காலகட்டத்தில் உள்ளவர்கள் வீட்டில் இயற்கை தவரங்களை வளர்க்க விரும்புவது இல்லை .அவர்கள் விரும்பினாலும் செடி வைக்க போதிய இட வசதியும் இருப்பது இல்லை .மக்கள் தொகை பெருக்கம் அதிகரிப்பதால் அடுக்கு மாடிகளும் அதிகரிக்கின்றது .
➤அடுக்கு மாடிகளில் தற்போது எவரும் செடி வளர்ப்பது இல்லை அதற்கு மாறாக செயற்கை பூக்களை வாங்கி தங்களின் வீட்டினை அலங்காரம் செய்து கொள்கின்றன .
➤நாம் பூக்களை தயாரித்து நல்ல விலைக்கு விற்கலாம் மற்றும் பெரிய அளவிலான டிசைன் மேற்கொண்டால் அதனை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு தரலாம் .கல்லூரி நிகழ்ச்சிகள் கோவில் திருவிழா போன்ற ஏராளமான பொது நிகழ்ச்சிக்கு இதனை வழங்காலம் .
இந்த செயற்கை பூக்களை குறைவான முதலீட்டில் செய்யலாம் .நல்ல வருமானம் தரும் தொழில் .செயற்கை பூ தயாரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டமுடியும் .






No comments:

Post a Comment