ஜிம்மில்வ ருமே கும் வருமானம்!
பொதுவாக தொழில் ஆரம்பிக்க பொழுது ஊரின் தன்மையை பொறுத்து அமைக்க வேண்டும் .சிறிய கிராமங்களில் ஸ்கிப்பிங் ,கயிறு ,தம்புல்ஸ் எளிமையான உபகாரங்கள் இருந்தால் போதும் .முதலீடு சராசரியாக முப்பதுஆயிரம் இருந்தால் போதும் .கிராமங்களிளலாம் குறைந்த கட்டணம் இருந்தால் தான் அனைவரும் விரும்பி வருவார்கள் .பெரிய தொகை வைத்தால் யாரும் வரமாட்டார்கள் .
உடற்பயிற்சி நிலையம் வைக்க ஒரு பெரிய அறை ,தேவையான கருவிகள் இருந்தால் போதும் தொழில் தொடங்கலாம் .
நகரங்கள் பெரியதாக இருக்கும் போது அதிக கட்டணம் வசூலிக்கலாம் .ஆனால் அதற்க்கு அதிக முதலீடு செய்ய வேண்டும் .உடற்பயிற்சி கூடத்தை பெரிதாகவும் ,அழகாகவும் ,கலர்புல்லாக இருக்க வேண்டும் .
உடற்பயிற்சி ,நடைபயிற்சி ,என அனைத்து பயிற்சிகளுக்கு தேவையான கருவிகளை அமைக்க வேண்டும் .ஜிம் ஈர்க்கு குறைந்தது 100பேருக்கு மேலாவது இருக்க வேண்டும் .அப்போதுதான் நல்ல லாபம் கிடைக்கும் .
இதனை முதலில் நல்ல இடத்தில் அமைக்க வேண்டும் .முக்கியமாக கல்லூரி மாணவர்கள் ,அதிக வீடுகள் இருக்கும் இடத்தில் அமைத்தான் ஒரு அளவுக்கு லாபம் இருக்கும் .நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும் .இதற்கு மிக முக்கியம் நல்ல பயிற்சியாளர் அவர்களை பொறுத்தான் அந்த உடற்பயிற்சி நிலயத்திற்கே மரியாதை கிடைக்கும் .அதனால் நல்ல தெளிவான ,திறமையான ஆட்களை தேர்ந்து கொள்ள வேண்டும் .
இதில் பழுது தூங்குபவர்கள் ,ஆணழகன் போட்டிக்கு செல்பவர்களுக்கு அதிக நேரம் பயிற்சி கொடுக்க வேண்டும் .இலவசமாக பயிற்சி செய்ய அனுமதிக்க வேண்டும் .நல்ல உடற்பயிற்சி கற்று கொடுப்பார்களை வைக்க வேண்டும் .
இதன் மூலம் வரும் வருமானகளை வருபவர்களுக்கு சத்து மாவுகள் ,உடற் பயிற்சி கருவி பொருட்கள் ஆகிய வற்றை விற்பனை செய்தால் மாதம் 1500க்கு மேல் வருமானம் கிடைக்கும் .இந்த வருமானத்தில் அனைவருக்கும் சம்பளம் கொடுத்து விடலாம் .
No comments:
Post a Comment