தேங்காய் பால் பவுடர்
தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனம் இடப்பாடியில் அமைத்துள்ளது .புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் வழங்கி வருகிறது ..
நமது தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது .வட மாநிலம் மற்றும் அண்டைய மாநிலத்தில் தேங்காய் உற்பத்தில் அதிக அளவில் உள்ளது .இந்த தேங்காயில் இருந்து பல்வேறு வகையான பொருள்கள் தயாரிக்க படுகிறது .தேங்காயில் இ
ருந்து வரும் பாலில் ஸ்பெரே என்னும் பவுடர் தயாரிக்க முடியும் .நம்முடைய தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி சிறப்பான முறையில் நடந்து கொண்டு உள்ளது .மற்றைய நாடுகளில் தேங்காய்க்கு பதிலாக இந்த தேங்காய் பால் பயன்படுகிறது .
பல வகையான உணவு பொருளாக இந்த தேங்காயில் உள்ள பால் பயன்படுகிறது .
இந்தியா மட்டும் அல்லது உலகம் முழுவதும் இந்த தேங்காய் மற்றும் தேங்காய் பால் பவுடர் களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த தேங்காய் பால் பவுடர்யை தயாரிக்க தானியங்கி இயந்திரங்கள் கொண்டு குறைந்த ஆட்களை பயன்படுத்தி அதிக அளவில் இவற்றை தயாரிக்கலாம் .
நல்ல வருமானம் தரும் தொழில் மற்றும் அரசு மானியம் அல்லது வங்கி கடன் பெற்று தொழில் துவங்கலாம்

No comments:
Post a Comment