Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Friday, 1 November 2019

டி-சர்ட் பிரிண்டிங்

டி-சர்ட் பிரிண்டிங் 


திருப்பூரில் தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் உள்ளது .
வங்கி கடன் பெற்று மற்றும் அரசு மானியத்துடன் இத்தொழிலை தொடங்கலாம்
➤பனியன்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் ,ஆண்கள் அனைவரும் பனியன்களை விரும்புகின்றன .பனியன்களில் வாசகம் மற்றும் படங்கள் இருப்பதையே மக்கள் அனைவரும் விரும்புகின்றன .பனியன்களை அதிகம் இளைஞர்களே விரும்பி வாங்குகின்றன .ஸ்கிரீன் பிரிண்டிங் இயந்திரங்கள் அதிகம் உள்ளன .பணியனின் முன் பகுதியில் நடிகர்கள் படம் ,கம்பெனியின் லோகோ மற்றும் விளையாட்டு வீரர்களின் படம் ஆகியவற்றை அச்சிடலாம் .     

➤நம்  பள்ளிகள் கல்லூரிகள் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய விழாக்களுக்கு தேவையான பனியன்கள் லோகோவுடன் பிரிண்ட் செய்து கொடுப்பார்கள் .

சிறப்பம்சங்கள் ;
➤பனியன்களை பல வண்ணங்களில் பிரிண்ட் செய்யலாம் . 
அனைத்து வகையான ஆடர்களையும் ஏற்று பிரிண்ட் செய்யப்படும் .
➤பனியன் அனைவரும் பயன்படுத்தும் உடை ஆகும் .
➤மக்களின் விரும்பத்திற்கு ஏற்ற வாரு நல்ல டிசைனில் பிரிண்ட் செய்து
கொடுப்பார்கள் .

No comments:

Post a Comment