பெட் பாட்டில் முன்னுருவகம் தயாரிப்பது எப்படி.....?
➧சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் சேலத்தில் அமைந்துள்ளது.
➧ அரசு மானியம் மற்றும் வாங்கி கடன் பெற்று லாபகரமான தொழில்களை செய்ய வழிவகை செய்கின்றது.
➧ இயந்திரம் மற்றும் மூலப் பொருட்களின் விபரங்களையும் அதன் திட்ட அறிக்கைகளையும் வழங்கி லாபகரமான தொழில்களை செய்ய வலி செய்கிறது .
➧குளிர்பான நிறுவனங்கள் மற்றும் அனைத்து தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தும் ஒரு அடிப்படை பொருளாக பெட் பாட்டில் உள்ளது.வேலைக்கு செல்லும் பெரியவர்கள் முதல் பள்ளிக்கு செல்லும் சிரியர்கள் வரை அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக இந்த பெட் பாட்டில் உள்ளது .தற்போது எண்ணெய் போன்ற திரவ பொருட்களும் இந்த பெட் பாட்டில்களில் விற்பனை செய்ய படுகிறது.இந்த பெட் பாட்டிலில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீரும் பல அதிக இடங்களில் விற்பனை செய்ய படுகிறது .பெட் பாட்டில் முதலில் முன்னுருவகம் செய்யப்பட்டு அதை மீண்டும் பெட் பாட்டிலாக உருபெறும் .இதனை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம் .

சிறப்பம்சங்கள் :-
➤அன்றாடம் பயன்படுத்தும் பெட் பாட்டில் முன்னுருவகம் ஒரு மூல பொருளாகும் .
➤ குளிர்பான நிறுவனங்கள் அதிகமாக பயன்படுத்தபடுவதால் இதன் முக்கியத்தும் அதிகமா உள்ளது .
➤ குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இயந்திரங்களினால் இதனை தயாரிக்க முடியும்.
➤மறு சுழற்சி செய்து இதனை பயன்படுத்தலாம் .
➤குறைந்த விலையில் தயாரிக்க முடியும் ,நல்ல லாபம் தர கூடிய தொழிலாக உள்ளது .
➤ தொழில் தொடங்க அரசு மானியம் பெற்று தொடங்கலாம்.

No comments:
Post a Comment