யூ டியுப் இப்போது
சம்பாதிப்பதற்கு ஒரு நல்ல வழியை
வழங்குகிறது உங்கள் யூடுப் வீடியோவில்
விளம்பரங்களை காட்டுவதன் மூலம் இணையத்தில் சம்பாரிக்க
முடியும். மேலும் நீங்கள் அப்பிளியேட்
ஆக இருக்கும் தளங்களை பற்றிய வீடியோ
போன்றவற்றை தயாரிக்கலாம் அதில் உங்கள் அப்பிளியேட்
லிங் போன்றவற்றை ஷேர் செய்து அதன்
மூலமும் வருமானம் ஈட்ட முடியும்.
![]() |
| Add caption |
உங்களுக்கு பிடித்தமான விஷயத்தை தேர்வு செய்து யூடுப்ல்
சேனல் ஓபன் செய்வது நல்லது.
பெரும்பாலும் தமிழை பொறுத்த வரை
சினிமா, சமையல் குறிப்பு போன்றவை
நல்ல வரவேற்பை பெறுகின்றன.யூ டியூப் மூலம்
அனைத்து சேவைகளையும் தெரிந்து கொள்ளலாம் .
No comments:
Post a Comment