உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பது எப்படி ...??
➱இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
➭தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் சேலத்தில் அமைந்துள்ளது. தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
➱இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
➧குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுகின்றன .
➧வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது கடினம்.
➧மக்கள் கடைகளில் வாங்கிதான் சாப்பிடுகின்றனர். மேலும் இதில் நாம் சில நவீன இயந்திரங்களை பயன்படுத்தி சிப்ஸ் தயாரிப்பதால் நல்ல தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க முடியும்.
சிறப்பம்சங்கள்:
➤போட்டிகள் இந்த தொழிலுக்கு மிகவும் குறைவு.
➤ குறைந்த நேரத்தில் இயந்திரங்களை கொண்டு அதிக சிப்ஸ் தயாரிக்கலாம் .
➤ நச்சு மற்றும் வேதிப் பொருட்கள் கலப்படம் இல்லை. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
➤ இதற்கு மிக குறைந்த அளவிலான இடம் போதுமானது.
➤இந்த தொழில் மிகவும் லாபத்தை தர கூடியதாகும் .
➤இந்த தொழில் மிகவும் லாபத்தை தர கூடியதாகும் .
No comments:
Post a Comment