Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 21 October 2019

கார் சர்வீஸ் செண்டர்


கார் சர்வீஸ் செண்டர்
தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனம் இடப்பாடியில் அமைத்துள்ளது
புதிய தொழில்களை கண்டறிந்து வங்கி கடன் மற்றும் அரசு மானியம் பெற்று தொழில் துவங்க வழி வகுக்கிறது .
தற்போதைய நிலையில் காரின் பயன்பாடு என்பது தினம் தினம் அதிகரித்து கொண்டே வருகிறது .வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அவற்றின் சர்வீஸ் சென்டர் குறைவான இடத்தில் மட்டுமே உள்ளது .
ஒரு காரின் அனைத்து பாகங்களையும் சரி செய்து தருவது கார் சர்வீஸ் ஆகும் 
சிறிய  அளவிலான டிங்கரிங்,வீல்அலைன்மெண்ட் மற்றும்  பெயிண்ட்         வேலைகள்,காரின் உட்புற மற்றும் வெளிப்புற சுத்தம் போன்ற பெரும்பாலான வேலைகள் உள்ளது .


சிறப்பம்சங்கள் :
➤ வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது ஒரு நல்ல வருமானம் தரும் தொழில் .
➤வாகனங்களின் பழுது பற்றி தெரிந்தால் போதும் அதிக படிப்பு தேவை இல்லை .
➤தேவை அதிகம் உள்ள தொழில் .நல்ல வருமானம் கிடைக்கும் .
➤இந்த தொழிலை கடன் பெற்று அரசு மானியத்துடன் துவங்கலாம் .














No comments:

Post a Comment