Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 21 October 2019

காங்க்ரீட் ஆணி தயாரித்தல்

                   

ப்பது எப்படி ...??


நாம் நமது சுவற்றில் ஜம்பர் மூலம் துளையிட்டும் ,மரக்கட்டை சொறுகியும் ஆணி அடிப்போம்.தற்போது வரை இந்த முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. துளை பெரியதாகி சுவற்றில் விரிசல் ஏற்படுகிறது .
இயந்திரத்தை பயன்படுத்தியும் துளை  இடுவார்கள்..இந்த சிரமங்களுக்கான தீர்வே காங்க்ரீட் ஆணிகள்.






காங்க்ரீட் ஆணிகள் கார்பன் ஸ்டீல் மேட்டீரியலில் உற்பத்தி செய்து அதை ஹார்டனிங் மற்றும் டெம்பரிங் செய்து மிக உறுதியான வளையும் தன்மை கொண்டதாக உருவாக்குகின்றோம். இதனை நேரடியாக சுவற்றில் மற்றும் காங்க்ரீட் சுவர்களில் அப்படியே அடிக்கலாம்.எந்த வித சேதாரமும் சுவரில் ஏற்படாது 



சிறப்பம்சங்கள்:
➤மிக எளிதான சுவற்றில் இந்த  ஆணியை அடிக்க முடியும்.
 காங்க்ரீட் ஆணியை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
 ஹார்டனிங் மற்றும் துத்தநாக பூச்சு செய்து ஜின்க் பிளேட்டிங் செய்வதால் எளிதில் துரு பிடிக்காது.
இரும்பும் மற்றும் மூலப்பொருள்கள் பல பெரிய நிறுவனங்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment