ரஸ்க் தயாரிப்பது எப்படி ?
தொழில்முனைவோருக்குவழிகாட்டும்விதமாகஅமைந்துள்ள நிறுவனம் இடப்பாடியில் உள்ளது .லாபம் தரும் நல்ல தொழில்களை கண்டறிந்து அதற்கு கடன் மற்றும் அரசு மானியம் வாங்க உதவி செய்கிறது
தற்போதைய வாழ்வில் உணவு உற்பத்தி தொழில் என்பது அதிக வருமானம் தரும் ஒரு தொழில் மற்றும் நல்ல வளர்ந்து கொண்டு வரும் தொழில் .நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவில் ரஸ்க் ஒன்றாகும் .இந்த சிற்றுண்டி குழந்தைகள் முதல் வயது முத்திரிந்த பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது .இந்த ரஸ்க் அனைத்து வகை கடைகளிலும் கிடைக்கும் .சிறு கடைகள் ,பேக்கரி ,பெட்டிக்கடை மளிகை கடை ,சூப்பர் மார்க்கெட் போன்ற அனைத்து வகை இடங்களிலும் இந்த ரஸ்க் கிடைக்கும் .இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது சந்தையில் .
சிறப்பம்சங்கள்
➽வெகு நாட்கள் வைத்து சாப்பிடும் வகையில் இந்த ரஸ்க் இருப்பதால் ,இது விரைவில் கெட்டு போவதில்லை .
➽பெரிய கடைகள் மட்டும் அல்லாமல் சிறிய கடைகளிலும் இந்த ரஸ்க் கிடைக்கும்.
➽நல்ல வருமானம் தரும் தொழில் .
➽கடன் பெற்று அரசு மானியத்துடன் இந்த தொழிலை துவங்கலாம்.
No comments:
Post a Comment