கூந்தல் நன்றாக வளர சில குறிப்புகள்.......
1.சிகைக்காய் பவுடருடன் சாதம் வடித்த நீரை சேர்த்து வாரம் இரு முறை குளித்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
2.முடி பளப்பளப்பாகவும் ,அடர்த்தியாகவும் வளர ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி தலையில் தேய்த்து தினமும் 8 மணி நேரம் கழித்து குளிக்கவும் .
3.பல கூந்தல் தைலங்களை பயன்படுத்துவதை விட கூந்தல் வளர்சிக்கும் , உடல் போஷாக்கு சத்தான உணவே மிகவும் ஏற்றது .
4.தலை முடி செழிப்பாய் வளர கருவேப்பிலை உணவில் சேர்த்து கொள்ளலாம் .
5.கூந்தல் உதிர்வது நீங்கவும் ,அடர்த்தியாய் வளரவும் சப்பாத்தி கள்ளிப் பூவை சேகரித்து அரைத்து, காய்ச்சி தேங்காய் எண்ணையில் சேர்த்து பயன்படுத்தி வரலாம் .
6.முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில செம்பருத்திப்பூவின் சாற்றை தேய்த்து வந்தால் முடி வளரும் .
7.தேங்காய் எண்ணைய் 1லிட்டரில் 5ஸ்பூன் தேயிலை கலந்து சூடாக்கி ,தைலப் பதத்தில் இறக்கவும் .இதை தினசரி பயன்படுத்திட முடி நன்கு கருமையாக வளரும் .
8.முடி தாராளமாய் வளர வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி அதன் சாற்றை இளஞ்சூட்டுடன் தேய்த்து வர முடி நன்கு வளரும் .
9.தேங்காய் எண்ணையில் மருதாணி இலையை காய்ச்சி வடிகட்டி அதனை தினசரி தலையில் தடவி கொண்டால் முடி கருமையாக வளரும் .
10.முடி வளரவும் ,உதிராமல் இருக்கவும் வெந்தயத்தை விழுதாய் அரைத்து தலையில் அரைமணி நேரம் வைத்து குளிக்கவும்.
11.தலை முடி வேர்களில் பாதம் எண்ணையினால் தினசரி 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.
12.நிறைய பருப்பு வகைகளும் ,பச்சை காய்கறிகளும், பால்,முளைகட்டிய தானியங்களும் ,பழங்கள்,கோதுமை உணவு ,வெண்ணை போன்றவற்றை சாப்பிடுவதாலும் முடி நன்கு வளர்ச்சி பெரும் .
15.சீகைக்காய் மற்றும் நெல்லிக்காய் பொடி செய்து தலையில் மசாஜ் செய்தல் முடி வளர்ச்சி பெறும் .
16.முடியின் வேர்களுக்கு அடிக்கடி மசாஜ் செய்து வாருங்கள் .
17.உடம்பில் மலச்சிக்கல் அதிகமானால் தலை முடி கொட்ட ஆரம்பிக்கும்.எனவே மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .
18.உடற்பயிச்சி செய்தாலும் முடி நன்கு வளரும் .
19.கேரட் சாறு காய்கறி சூப் ,கீரை சூப் சாப்பிட்டால் முடி நன்கு வளரும் .
20.எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணையில் கலந்து மசாஜ் செய்து கொள்ளலாம்.முடி வளர்ச்சி பெறும்.

No comments:
Post a Comment