Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Thursday, 17 October 2019

ATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம்

            ATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் 


➽ தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் சேலத்தில்  அமைந்துள்ளது.  அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
➽ இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி லாபகரமான தொழில்களை செய்ய வழி செய்கிறது .




 பதப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பதை 

வாங்குகிறோம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பாலை வாங்கி 
அதை மூன்று நிலைகளில் பதப்படுத்தி அதில் இருந்து கொழுப்புச்சத்தை நீக்கி 
பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறார்கள்.
கொழுப்பு நீக்கப்படாத நல்ல பால் நமக்கு கிடைப்பதில்லை.அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வாங்க முடியாது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. 
.➧ரசாயன மற்றும் தண்ணீர் கலந்து சில வியாபாரிகள் விற்பனை செய்கின்றன .
 இந்தப் பால் காலை அல்லது மாலை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் கிடைக்கும் சுத்தமான பால் எந்தவித ரசாயனமும் மற்றும் தண்ணீரும் கலைக்கப்படாமல் அப்படியே ஏடிஎம் பால் வெண்டிங் நிலையத்தில் சேமித்து வைத்து வேண்டும்போது நுகர்வோர் ஏடிஎம் கார்டுபோன்ற பயன்படுத்தியும் மற்றும் பணமும் காசும் போட்டு தேவைக்கான பாலை தங்களுடைய பாத்திரத்தில் பிடித்துச் செல்ல 
வீட்டுக்கு அருகில் இருக்கும் படி அமைவதால் எந்த நேரத்திலும் குளிரூட்டப்பட்ட சுத்தமான எந்தவிதமான கைபடாத ரசாயனம் மற்றும் தண்ணீர் கலக்காத பால் 
நியாயமான விலையில்கிடைக்க இந்தத் திட்டம் செய்கிறது



No comments:

Post a Comment