சமோசா தயாரித்தல்
சமோசா என்பது அனைவரும் விரும்பி உண்ண கூடிய ஒரு சிற்றுண்டியாகும்.இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகின்றன . மேலும் அலுவலகங்கள் மற்றும் விழாக்களில் சமோசா ஒரு சிற்றுண்டியாக டீ,காபி-யுடன் விரும்பி சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. வீட்டில் சமோசா தயாரிப்பது சற்று கடினமான வேலையாகும் . எனவே இதனை அனைவரும் கடையில் வாங்கி தான் சாப்பிடுகின்றன .இயந்திரங்களை கொண்டும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன .
புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
சிறப்பம்சங்கள் :-
v அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் பொருளில் சமோசா மிக முக்கியமான ஒன்றாகும் .
v காலை மற்றும் மாலையிலும் டீ,காபியுடன் சாப்பிடலாம்.
v இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.
v நீண்ட நேரம் வைத்து சமோசாவை சாப்பிடலாம்.
v இது நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

No comments:
Post a Comment