சப்பாத்தி
⟴ தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் இடைப்படியில் அமைந்துள்ளது. லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான தேவையான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
⟴ சப்பாத்தியை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவாகும் .சர்க்கரை நோய் இருப்பவர்கள் சப்பாத்தியே அதிகமாக சாப்பிடுகின்றன .முதலில் சப்பாத்தி செய்ய மிக கடினமான இருக்கும் இப்போதலாம் மிக சுலபமாகி விட்டது .பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதனை சாப்பிடலாம் உடலுக்கு மகவும் ஆரோக்கியமானது. நவீன இயந்திரகளை பயன்படுத்தி அதிக அளவில் தயாரிக்கலாம் .

சிறப்பம்சங்கள் :-
v சப்பாத்தி என்பது அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும்.
v இதனை உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
v நல்ல சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்கள் .
v குறைந்த ஆட்களை கொண்டு இயந்திரங்களின் மூலம் அதிக அளவில் தயாரிக்கலாம் .
v இது நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.


No comments:
Post a Comment