ஆன்லைன் டேட்டா என்ட்ரி
வேலைகள் என்பது கொடுக்கப்பட்ட தகவல்களை
கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்வது
ஆகும். இந்த தளங்களில் நீங்கள்
டைப் செய்வதன் மூலம் சம்பாதிக்க இயலும்.
இவை பெரும்பாலும் காப்ட்சா என்ட்ரி , இமேஜை பார்த்து டைப்
செய்தல், வீடியோ, ஆடியோ கேட்டு
டைப் செய்தல் மற்றும் கூகுளில்
தேடி என்ட்ரி செய்தல் என
பல்வேறு மாறுபட்ட வடிவில் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும்
இவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே வருகின்றன.
Wednesday, 16 October 2019
டேட்டா என்ட்ரி வேலைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment