சப்ளிமேசண் பிரிண்டிங் தயாரிப்பது எப்படி....??
➧தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் சேலத்தில் அமைந்துள்ளது.வங்கி கடன் மற்றும் அரசு மானியம் பெற்று லாபகரமான தொழில்கள் செய்ய வழி செய்கிறது .
➧இயந்திரம் மற்றும் மூலப்பொருட்களின் விபரங்களை அதன் திட்ட அறிக்கைகளுடன் வழங்கி புதிய லாபகரமான தொழில்களை பெறுவதற்கு வழி செய்கிறது .
⧫பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ,அவர்கள் அணிந்து கொள்ளும் பனியன்கள் பார்ப்பதற்கு அழகாகவும் பல படங்கள் கலி நய வர்ணங்கள் கொண்டு பிரின்டிங் செய்வதே சப்ளிமேஷன் பிரின்டிங் .
⧫இது ஒருமுறை பிரிண்ட் செய்தலே அனைத்து வண்ணங்களும் கிடைக்கும்.இதன் முக்கியத்துவம் நீண்ட நாள் அழியா வண்ணம் பிரின்டிங் செய்யபட்டுள்ளது.
⧫இதனை பிரின்டிங் செய்வது மிகவும் எளிது .நேரடியாக கம்ப்யூட்டரில் சப்ளிமேஷன் பேப்பரில் பிரிண்ட் செய்து அதை பாலிஸ்டர் பணியன்களில் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
⧫பனியன்களின் முன் பக்கத்தில் விளையாட்டு வீரர்களின் புகை படங்கள் ,கம்பெனி லோகோ போன்றவை அச்சிடலாம் .
சிறப்பம்சங்கள் :-
➤ தரம் நிறைந்த வண்ண பிரின்டிங் செய்து தர முடியும் .
➤நீண்ட நாள் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும் .
➤ ஆர்டர்கள் சிறிய அளவாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து தரப்படும்.
➤அனைவரும் விரும்பும் வகையில் நல்ல முறையில் டிசைன் செய்து தரப்படும் .
➤இதனை அரசு மானியத்துடன் தொடங்கலாம் .மேலும் கம்ப்யூட்டரில் இருந்து நேரடியாக பாலிஸ்டர் பனியன்களில் பிரிண்ட் சிறிது தரலாம்.
➧இயந்திரம் மற்றும் மூலப்பொருட்களின் விபரங்களை அதன் திட்ட அறிக்கைகளுடன் வழங்கி புதிய லாபகரமான தொழில்களை பெறுவதற்கு வழி செய்கிறது .
⧫இது ஒருமுறை பிரிண்ட் செய்தலே அனைத்து வண்ணங்களும் கிடைக்கும்.இதன் முக்கியத்துவம் நீண்ட நாள் அழியா வண்ணம் பிரின்டிங் செய்யபட்டுள்ளது.
⧫பனியன்களின் முன் பக்கத்தில் விளையாட்டு வீரர்களின் புகை படங்கள் ,கம்பெனி லோகோ போன்றவை அச்சிடலாம் .

No comments:
Post a Comment