ஜின்க் பிலேட்டிங்
பல
உலோகப் பூச்சுகள் இருந்தாலும் அதிகமாக உலோக பூச்சு
தேவைப்படும் போது பயன்படுவது துத்தநாக
பூச்சாகும். இது எலக்ட்ரோ-பிலேட்டிங்
முறையில் எளிதாக செய்ய முடியும்.
ஜின்க் பிலேட்டிங் என்றால் இரும்பில் இருந்து செய்யப்பட்ட ஸ்க்ருக்கள்,வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஆணிகள் போன்ற இரும்பு பாகங்களுக்கு மேலே பூசப்படும் உலோக பூச்சு .
இந்த பூச்சு மிக முக்கியமானதாகும். இந்த பூச்சு இல்லை என்றால் இரும்பு எளிதில் துருபிடித்து விடும் . துத்தநாக உலோகம் பூச படுவதால் இரும்புகள் எளிதில் துருபிடிப்பதை தடுக்கலாம் .
குறைந்த இடத்திலே இவற்றை தயாரிக்கலாம் .இவற்றிக்கான செலவு மிகவும் குறைவு.
அனைத்து தொழில் சாலையிலும் போல்ட் மற்றும் வாசர் போன்றவை தயார் செய்வது ஒரு அவசியமான சேவை தொழிலாகும் .
நல்ல வருமானம் தரும் தொழில் .
வங்கி கடன் பெற்று அரசு மானியத்துடன் தொழில் துவங்கலாம் .
No comments:
Post a Comment