ஹென்ட்மேட் பேப்பர் போர்டு
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் இடப்பாடியில் அமைந்துள்ளது .இது புதிய தொழில்களை கண்டறிந்து வங்கி கடன் மற்றும் அரசு மானியம் வழங்க வழிவகை செய்கிறது .
புதிய தொழில்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் பற்றிய விபரங்களின் திட்ட அறிக்கை வழங்கி வருகிறது .இயற்கைக்கு உகுந்த தொழில் ஹேன்ட்மேட் பேப்பர்ஸ்பழைய பேப்பரை மறு சுழற்சி செய்து உருவாக்கும் தொழிலாகும் .
இவற்றிக்கு தேவையான மூலப்பொருள் துணி,காகிதம்,வாழை நார்
போன்றவைகளை பயன்படுத்தி நல்ல பேப்பர் தயாரிக்கலாம்.ஒரு டன் பேப்பர் உற்பத்தி செய்தால் 300மரங்கள் காப்பாற்றலாம் .மற்றும் 460 மூங்கில் மரத்தை காப்பாற்றலாம் .
சிறப்பம்சங்கள் :
சுற்றுப்புற சூழ்நிலையை காப்பாற்றவும் ,காகிதம் இயற்கை காப்பானாகவும் அமையும் தொழில் இது .
கோப்புகள் , பெட்டிகள் ,பைகள் ஆகிய பொருள்கள் இந்த காகித அட்டையில் இருந்து தயாரிக்கலாம் .
நல்ல வருமானம் தரும் தொழில் .
அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் ஆரம்பிக்கலாம் .
No comments:
Post a Comment