பேப்பர் ஸ்ட்ரா உற்பத்தி செய்வது எப்படி ?
தொழில் முனைவோருக்கு வழிவகை செய்யும் நிறுவனங்கள்
இடைப்பாடியில் அமைந்துள்ளது .வருமானம் தரும் புதிய தொழில்களை கண்டுபித்து வங்கி மற்றும் அரசு மானியம் பெற்று தர உதவி புரிகிறது .
புதிய வருமானம் தரும் தொழிகள் பற்றியும் அதன் மூலப்பொருள் பற்றியும் மற்றும் இயந்திரங்கள் பற்றியும் விவரங்களை வழங்கி வருகிறோம் .
குளிர்ப்பானம் ,பழசாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை பருக மிகவும் தேவைப்படுவது ஸ்ட்ராவ். இன்று வரை பயன்பாட்டில் இருப்பது பிளாஸ்டிக் ஸ்ட்ரா மட்டும் தான் .
பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்துவதால் அவை சுற்றுபுறத்திற்கு விளைவை
தரும் . பல இடங்களில் .பிளாஸ்டிக்கு அரசு தடை விதித்து உள்ளது .ஆகையால் பேப்பர் ஸ்ட்ரா அதிக வரவேற்பை பெற்றுள்ளது .இவற்றை உணவு கடைகளிலும் பயன்படுத்துவது நல்லது .இந்த பேப்பர் ஸ்ட்ரா பல்வேறு வண்ணங்களில் உருவாக்குவதால் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை பெற்று உள்ளது .நல்ல தரமான பேப்பர் மற்றும் பசை பயன்படுத்துவது சிறந்தது .
➽பேப்பர் ஸ்ட்ரா ஒன்று அல்லது இரண்டு வண்ணங்களில் உருவாக்கலாம் .
➽இது சுற்றுப்புற சூழலுக்கு நன்மை தருவதாலும் பிளாஸ்டிக்கு மாற்றாக இருப்பதால் இதற்கு அரசு மானியம் தருகிறது .
➽நாள் ஒன்றிற்கு இரண்டு லக்சம் ஸ்ட்ராவ வரை உருவாக்கலாம்
➽ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் பயன்படுத்தி உருவாக்குவதால் இவற்றின் தரம் மற்றும் உறுதி அதிகம் .
➽இதற்கு மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்கும் .நல்ல லாபகரமான தொழில் ➽அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்கலாம் .

சிறப்பம்சங்கள் :

No comments:
Post a Comment