மத்திய அரசு கடன் திட்டம்
மத்திய அரசு திட்டம் சிறு ,குறு நடுத்தர நிறுவனங்களுக்கு உரிமையாளரா??தொழில் எஸ்டி எண் மூலம் செய்பவரா?வருமான வரி செலுத்திவருகிறல்களா?? வாங்கிய
கடனை தவறாது பணம் கட்டியவரா?
உங்கள் தொழில்களை விரிவாக்கம் செய்ய அல்லது
மேம்பாடு செய்ய பணம் தேவையா?
அப்படிஎன்றால் நீங்கள் எந்த வங்கிக்கும்
நேரிடிய செல்லாமல் உங்களுக்கு எந்த விதமான சொத்து
பிணையம் இல்லாமல் ரூ.1 கோடி கடன்
59 நிமிடத்தில் அனுமதி கிடைக்கும்.
நாட்டில் 2வது பெரிய துறையாக சிறு ,குறுந்தொழில் வேலைவாய்ப்பு
அளிப்பதில் அமைந்துள்ளது .இந்த
சிறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியை திரட்ட
பல சிரமங்களை மேற்கொள்கின்றன. எனவே, இத்துறையை ஊக்குவிப்பதற்காக
ஜிஎஸ்டி.யில் பதிவு செய்த
சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு
ஜிஎஸ்டி வெப்சைட் மூலம் ₹1 கோடி
வரையிலான கடனை 59 நிமிடத்தில்!அதை பெறுவதற்கான
திட்டத்தை மத்திய அரசு நமக்கு அறிவித்துள்ளது. சிறு தொழில் நிறுவனம்
ஜிஎஸ்டி கணக்கு தாக்குதல் செய்யும்போதே,
கடன் தேவையா என
கேட்கப்படும். வேண்டும் என்றால் நீங்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
59 நிமிடத்தில் ₹1 கோடி கடன் கிடைக்கும்.
இந்த கடனுக்கு 2 சதவீத வட்டி மானியமும்
அளிக்கப்படும்.
மத்திய அரசு ஜேடில் புதிதாக
www.psbloansin59minutes.com என்ற இணையதளம் உள்ளது. இந்தஇணையதளதில்உங்கள் விண்ணபங்களை தெரிவிக்க வேண்டும் . இந்த தளத்தில் நீங்க விண்ணப்பிக்க முதலில்தேவையான பொதுவான விவரங்களை அளிக்க வேண்டும். உங்களுடைய கைபேசி எண், மின்னஞ்சல்போன்ற தகவல்களை கொடுக்கவேண்டும். உங்களுக்கு ஓ டி பி எண் வரும் அந்த எண்னண கொண்டு நீங்கள் உள்ளே செல்லலாம்.
முதலில் வங்கியை தேர்வு செய்யுங்கள் .
பதிவு செய்யும் அவணங்கள்?
➤ ஜிஎஸ்டி பதிவு கடவு சொல்லின் விவரங்கள் . ➤3 வருடதிற்கான வருமானவரி பதிவு கடவுச்சொல் விவரம்.
➤ 6 மாத வங்கி கணக்கின் விவரம் பிடியப் பார்மில் அப்லோடு செய்ய
வேண்டும்.
வேண்டும்.
➤எல்லா உரிமையாளர்களின் விவரம் அளிக்க வேண்டும்.
➤ கடன் இப்போது எதாவது இருந்தால்அதன் விவரம் அளிக்க வேண்டும்
➤ கே ஒய் சி ஆதரம் அளிக்க வேண்டும்.
➤ புதிய கடன் பெற தேவை என்றல் விவரம் அளிக்க வேண்டும்.

No comments:
Post a Comment