பியூட்டி பார்லர்
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் இடப்பாடியில் அமைத்துள்ளது .புதிய தொழில்களை கண்டு பிடித்து அதற்கு வங்கி கடன் மற்றும் அரசு மானியம் பெற வழிவகை செய்கிறது .
➜மனிதர்களுக்கு இறைவன் இயற்கையில் கொடுத்த வரம் அழகு. பண்டைய காலம்
முதல் பெண்கள் தங்களை அழகு படைத்தவராக காட்டி கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக
இருப்பர் .இன்றயை காலகட்டத்தில் பெண்களின் அழகை அதிகரிக்க பல்வேறு வகையான அழகு
நிலையங்கள் உள்ளன .
➞ இந்த பெண்களின் அழகு நிலையங்கள் , அவர்களின் அழகை அதிக படுத்தி மேலும் அவர்களின் முகத்தை பொலிவு பெற செய்கிறது.
➟ இதனால் பெண்கள் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையும் மன உறுதியும் பெற்று மகிழ்ச்சி அடைகின்றன .தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து இடங்களிலும் வேலைக்கு செல்வதால் அவர்களின் அழகை பராமரித்து கொள்வதில் ஆர்வம் உள்ளவராக உள்ளனர் .இதற்கு இந்த அழகு நிலையங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது .
சிறப்பம்சங்கள்
➤ பெண்கள் அழகு நிலையம் வைக்க ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் கலை ஆர்வம் கொண்டவர்கள் இதற்கு அழகு பறிச்சி பெற்று சுய தொழில் துவங்கலாம் .
➤இதற்கான பயிற்சி நிலையங்கள் பல்வேறு இடங்களில் எளிமையான முறையில் கற்று தருகின்றனர் .
➤தற்போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு அலங்காரம் செய்வது தேவையான ஒன்றாக உள்ளது .
➤திருமணம் ,கல்லூரி நிகழ்ச்சி ,பண்டிகை போன்ற நிகழ்ச்சியில் அலங்காரம்
செய்வது அவசியமான ஒன்று .
➤முகம் மட்டும் பொலிவு பெறுவதோடு கை ,கால் மற்றும் உடம்பு முழுவதும் அழகு செய்ய நிலையங்கள் உள்ளன .
No comments:
Post a Comment