Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 16 October 2019

டிஜிட்டல் டிலக்ஸ் பிரிண்டிங்

டிஜிட்டல் டிலக்ஸ் பிரிண்டிங் 


 திருச்சியில் தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது . புதிய லாபகரமான தொழில்களுக்கு அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.வியாபாரத்திற்கு மகவும் முக்கியமானது விளம்பரமாகும் . நோட்டீஸ் அடித்து கொடுப்பது எளிய விளம்பர முறையாகும்.அனைத்து வகையான விழாக்களுக்கும் அழைப்பிதழ் என்பது இன்றியமையாதது.இக்கால கட்டத்தில்மிக முக்கியமானது  டிஜிட்டல்  டிலக்ஸ் பிரிண்டிங் .இது ஒரு சிறந்த தொழிலாகும். மிக குறைந்த முதலீட்டில் இத்தொழிலை உருவாக்கலாம் .
அதிக அளவு முதல் குறைந்த அளவு வரை  அச்சிடலாம் . கலர் ஸேராக்ஸ் எடுக்கலாம்.
சிறப்பம்சங்கள் :-
➤காதணி விழா,திருமணம் கோவில் திருவிழாக்கள்,அரசியல் நிகழ்ச்சிகள்,கடை விளம்பரங்கள் போன்ற அனைத்து விதமான நிகழ்சிகளுக்கும்  பத்திரிக்கைகள் அடிக்க பயன்படுத்த படுகிறது. பல வண்ணங்களில்  எளிதாக அச்சிடமுடியும்.
➤  பல வண்ணங்களில் உடனடியாக  நொடி பொளிதில் அச்சிடமுடியும்.
 கணினியில் இருந்து  அச்சிடமுடியும்.
➤ பத்திரிக்கைகள், விசிட்டிங் கார்ட்ஸ் போன்றவற்றிற்கு ஆர்டர் கொடுத்த  உடனடியாக தயாரித்து கொடுக்க முடியும்.,
  ➤இன்றைய நடைமுறை வாழ்கைக்கு மிகவும் தேவையான நல்ல லாபம் தரும் தொழில் இதுவாகும்.

No comments:

Post a Comment