Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Thursday, 31 October 2019

தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடிவளர வழிமுறைகள்

தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடிவளர
 எளிய இயற்கை வழிமுறைகள் 

ஆலிவ் ஆயில் சிறிதளவு சூடாக்கி ,தினசரி இந்த ஆயில் தேய்த்து 5மணி நேரம் கழித்து குளித்து விட வேண்டும் .பின்பு முடி பளபளபாக இருக்கும் .
கூந்தல் வளர்ச்சிக்கு உடல் நிலை மிகமிக முக்கியமான ஒன்று விதவிதமான ஆயிலை பயன்படுத்துவதை விட சத்தான உணவு கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது .
கருவேப்பிலை உணவில் தேவைக்கு அதிகமா சேர்த்து கொள்ளலாம் .அவை முடி வளர்ச்சிக்கு நன்கு உதவும் .
செம்பருத்தி சாறு எடுத்து அவற்றை முடிஉதிரிந்த இடத்தில் தேய்த்து வர முடி நன்றாக வளரும் .
தாமரை இலையின் சாறு எடுத்து அவற்றை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து தைலமாக காய்ச்ச வேண்டும் .இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்க்க வேண்டும் ,பின்பு முடி கருகருவென வளரும் .
.வெந்தயத்தை நீர் பயன்படுத்தி நன்கு அரைத்து அதனை தலையில் தேய்த்து விட்டு ,பிறகு ஒரு மணி நேரம் கழித்து குளித்து விட வேண்டும் .இந்த வழிமுறையை அடிக்கடி பயன்படுத்துவதால் முடி நன்கு வளர்வதோடு ,முடி கொட்டுவதும் நீங்கும் .

தேங்காய் எண்ணெய்  மற்றும் மருதாணி சேர்த்து அதனை நன்கு காய்ச்சி  வடிகட்ட வேண்டும். பிறகு இதனை தினசரி பயன்படுத்துவதால் முடி கருமை பெரும்
➽இளநரை மற்றும் பித்த நரை மறைய நாள்தோறும் காலையில் 1அல்லது 2
ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும் .
➽தினமும் 20 நிமிடம் பாதாம் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும் .
➽முடி வளர்வதற்கு தானிய வகைகள் அதிக அளவில் உண்ண வேண்டும் அதாவது பச்சைக் காய்கள் ,பருப்பு வகை போன்றவை அதிக அளவில் உண்ணுவதால் முடி வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் .
➽முடி பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் முடி நன்கு வளரவும் இயற்கை முறையை கையாள வேண்டும் .
 முடியின் வேர்களுக்கு வாரம் 2 அல்லது 3 முறை மசாஜ் செய்வதன் மூலம் முடி வளர்ச்சி பெரும் .

➽கொத்தமல்லி சாறு மற்றும் தேங்காய் எண்ணையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்தால் முடி வளர ஏதுவாக இருக்கும் .



No comments:

Post a Comment