மண்புழு உரம் தயாரித்தல் எப்படி .....??
இயற்கை விவசாயத்திற்கு அளித்த கொடை மண்புழு. இது உழவனின் நண்பணாக செயல்பட்டு விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது.
இந்த மண்புழுவானது மாட்டு சாணம், மக்கும் விவசாய கழிவு, காய்கறி மற்றும் பயிர் கழிவுகளை உண்டு மண்புழு வெளியிடும் கழிவு மண்புழு உரம் ஆகும்.
இதில் விவசாய பயிர் வளர தேவையான சத்துக்களை கொண்ட இடு உரமாகும்.

No comments:
Post a Comment