பரோட்டா
தயாரிப்பது
எப்படி
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிருவனம் இடப்படியில் அமைந்துள்ளது . இந்த நிறுவனம் புதிய லாபகரமான தொழிலை கண்டுபுடித்து வங்கி கடன் மற்றும்அரசு மானியம் வழங்க ஏற்பாடு செய்கிறது .புதிய தொழில் பற்றிய விவரங்கள் மற்றும் அதன் மூலப்பொருள்கள் , அதன் இயந்திரகளின் அறிக்கை வழங்கி வருகிறோம் .
அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகையில் பரோட்டாவும் ஒன்று .இரவு மற்றும் பகல் உணவாக இந்த பரோட்டா வழங்கப்பட்டு வருகிறது .இந்த பரோட்டாவை வீட்டில் சமைப்பது கடினம் .வீட்டில் சமைப்பது கடினம் என்பதால் இந்த கடினத்தை போக்க ஒரே வழி ரெடி டு குக் .தற்போதைய நிலையில் இயந்திரங்களை கொண்டு அதிக அளவில் பரோட்டா தயாரிக்கலாம் .கடைகளில் தயாரிக்கும் பரோட்டா தூய்மையானதாக இருப்பது இல்லை.
சிறப்பம்சங்கள் :
➽அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருளாக பரோட்டா விளங்குகிறது .
➽இரவு மற்றும் மதியம் சாப்பிடலாம் .
➽குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இவற்றை தயாரிக்கலாம் .
➽நீண்ட நேரம் வைத்து இதனை சாப்பிடலாம் .
➽நல்ல வருமானம் தரும் தொழில் இது .
➽கடன் பெற்று அரசு மானியத்துடன் இதனை தொடங்கலாம் .

No comments:
Post a Comment