Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Sunday, 20 October 2019

நானோ யந்திர ஸ்க்ரீன் பிரிண்டிங்


  நானோ யந்திர ஸ்க்ரீன் பிரிண்டிங்
புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?
எந்த தொழில் செய்யலாம் என்று சிந்தித்து கொண்டிருப்பவரா நீங்கள் ?
உங்களுக்கு ஓர் நல்ல செய்தி ....
புதிய வருமானம் தரும் தொழில்களை கண்டறிந்து அதற்கு வங்கி கடன் மற்றும் அரசு மானியமும் வழங்க ஏற்பாடு செய்கிறது .
புதிய வருமானம் தரும் தொழில்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களின் அறிக்கை வழங்கி வருகிறது .



க்ரீன் ப்ரிண்டின் அச்சு எளிதில் அழியாமலும் ,அச்சு பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் இருக்கும் .இந்த க்ரீன் பிரிண்ட் பல வண்ணங்களில் பல பொருள்களின் அதாவது காகிதம் ,கண்ணாடி ,தோல் மற்றும் துணி ஆகியவை மீது அச்சிடலாம் .இந்த அச்சுக்கலை மழை மற்றும் வெயில் போன்றவை அழிக்க முடியாது .
நானோ க்ரீன் பிரின்டிங் ஒரு நல்ல தொழில் ஆகும் .
இதை குறைந்த இயந்திர முதலீட்டில் உருவாக்கலாம்
 .
சிறப்பம்சங்கள் 

அனைத்து வித கடைகள் மற்றும் திருமணம் ,கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பத்திரிக்கை அடிக்க உபயேகிக்கலாம் .
பல பொருட்கள் மீது அச்சிடலாம் அதாவது காகிதம் ,துணி ,கண்ணாடி தோல் போன்ற வற்றில் அச்சிடலாம் .
ஸ்கிரீன் பிரின்டிங் மூலம் மட்டுமே அச்சிட முடியும். கைகளை பயன்படுத்தி அச்சிட்டால் மேடு பள்ளமாக இருக்கும் .
சாதாரண மின் இணைப்பு மட்டுமே போதுமானது குறைந்த மின் கட்டணம் மட்டுமே செலவாகும்.
குறைந்த வேலையாட்கள் மட்டுமே போதுமானது .
இது நல்ல லாபம் தரும் தொழிலாக இந்த காலத்தில் உள்ளது .
கடன் பெற்று அரசு மானியத்துடன் தொழில் தொடங்கலாம் .



















No comments:

Post a Comment