ஆன்லைன் சர்வே வேலைகள்
.நீங்கள் உங்களுடைய கருத்துக்களை இணையம் வழியாக ஆன்லைன் சர்வே வேலையில் தெரிவித்து பணம் சம்பாதிக்கலாம் .இந்த சர்வே வேலைகள் எப்படி வருகின்றன என்று காணலாம் .தங்களுடைய ப்ராடக்ட் பற்றிய கருத்துக்களை மக்களிடம் இருந்து பெற நிறுவனங்கள் விரும்புகின்றன.மார்க்கெட் ரீசர்ச் நிறுவனங்களுக்கு அனுப்புகின்றன .அவைகள் தான் இந்தசர்வே வாய்ப்புகளை தருகின்றன .
உதாரணமாக அமேசான் நிறுவனத்தை எடுத்து கொள்ளவோம் .இந்த நிறுவனத்தின் ப்ரோடுக்ட் பற்றிய மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள விரும்பினால் அவர்கள் சில கேள்விகள் நிறைந்த லிஸ்ட் ஒன்றை மார்க்கெட்ரெசெர்ச் நிறுவனத்திடம் தருவார்கள் .இந்த நிறுவனம் பல குவாலிஃபிகேஷன் பெற்று அந்த சர்வே கொடுத்த பணம் உங்களுக்கு வழங்கபடும்.
No comments:
Post a Comment