Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Thursday, 21 November 2019

கண்ணாடி பெயிண்டிங்

கண்ணாடியில்  பெயிண்டிங் செய்வது எப்படி????
➤தற்போதைய காலகட்டத்தில் மக்களின் கலைநயம் மிகவும் மாறிவிட்டது .அவர்கள் வசிக்கும் வீடாக இருந்தாலும் சரி வேலை பார்க்கும் இடமாக இருந்தாலும் சரிஅந்த இடத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அனைவரிடமும் உள்ளது .மற்றவர்களுக்கும் ஏதாவது பரிசு வழங்க வேண்டும் என்றாலும் அழகான கண்ணாடி பரிசுகளை வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர் .
➤அந்த கண்ணாடியில் வரையும் ஓவியங்கள் பார்ப்பதற்கு கண்களை கவரும் வகையில் உள்ளது ஆகையால் இந்த கண்ணாடி ஓவியங்களுக்கு கொஞ்சம் விலை அதிகம் தான் .நமக்கு கண்ணாடியில் ஓவியம் வரைய தெரிந்தால் மட்டுமே போதும் அதிக படியான வருமானம் வரும் .தற்போது யாரும் விலையை பார்ப்பது இல்லை பொருள்களின் அழகு நயத்தை மட்டுமே பார்க்கின்றனர் .
➤கண்ணாடியில் ஓவியம் வரைய அதிக படியான திறமை வேண்டும் என இல்லை .இந்த கலை பொருள்கள் என்றாலே அதிகப்படியான திறமை வேண்டும் என எண்ண  வேண்டாம்  அதற்கு மாறாக கண்ணாடியை வைத்து கீழ் ஓவியங்களை வைத்து டிரேஸ் எடுத்தால் போதுமானது .குறைவான திறமை இருந்தால் மட்டுமே போதும் .அதிகப்படியான ஓவிய திறமை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் .நல்ல அதிக படியான வருமானம் கிடைக்கும் .
➤இந்த தொழில் துவங்க அதிக படியான முதலீடு தேவை படும் என்று என்ன வேண்டாம் .குறைந்த வருமான மட்டுமே தேவைப்படும் . இந்த தொழில் செய்ய தனியாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது கிடையாது ,நமது வீட்டின் ஒரு பகுதில் இதனை செய்யலாம் .இதற்கு மிகவும் முக்கியமான ஓன்று கண்ணாடி .
➤அதனை அதிக அளவில் வாங்கி கொள்ள வேண்டும் .பிறகு எந்த அளவில் ஓவியம் தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்றது போல கண்ணாடியை நறுக்கி கொள்ள வேண்டும் .சந்தைகளில் பல அளவுகளில் கண்ணாடிகள் கிடைகின்றன .நமது தேவைக்கு ஏற்ப அளவில் வாங்கி கொள்ளலாம் .நமக்கு பெரிய அளவில் கண்ணாடியை வாங்கி தேவைக்கு ஏற்ப நறுக்கி கொல்வதால் சிறிதளவு செலவை மிச்சம் செய்யலாம் .  கண்ணாடி என்பதால் அதனை பக்குவமாக கையாள வேண்டும் மற்றும் அதனை  நறுக்க ஊசி போன்ற ஒன்று தேவை படும் .
அடுத்ததாக, படங்களை எடுப்பதற்குத் தேவையான பேப்பர்கள், கிளாஸ் பெயின்டிங் கலர் பேனாக்கள், பெயின்ட்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். எந்த ஓவியத்தை கண்ணாடியில் வரைய வேண்டுமோ அதை முதலில் டிரேஸ் பேப்பரில் அவுட்லைனாக அச்சு எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி அச்செடுத்த டிரேஸ் பேப்பரை, தேவைக்கு ஏற்ப சுருக்கியோ அல்லது பெரிதாக்கியோ ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சைஸில் படம் இருந்தால் போதும் என்றால் டிரேஸ் பேப்பரையே பயன்படுத்தலாம். ‘ஒரிஜினல் படத்தையே கண்ணாடிக்கு அடியில் வைத்து வரையலாமே!’ என்று உங்களுக்குத் தோன்றலாம். அப்படி வரையும் போது, சில சிறிய கோடுகள் சரியாக வராது.
அச்சு தெளிவாகவும் அழகாகவும் இருந்தால்தான் அடுத்தடுத்து ஆர்டர்கள் வரும். கை நிறைய காசும் வரும்.
அடுத்த படியாக கண்ணாடியில் டிரேஸ் செய்வதற்கு தேவையான வண்ண பேனாக்கள் மற்றும் கலர் பேப்பர்கள் மற்றும் பெயிண்ட் 






No comments:

Post a Comment