நூடுல்ஸ் உற்பத்தி
நூடுல்ஸ் ;நூடுல்ஸ் என்பது நமக்கு பிடித்த உணவாகும் .பெரியவர்களை விட குழந்தைகள் இதனை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் .இதனை மிக குறுகிய நேரத்தில் சமைக்கலாம்.இது பாஸ்ட்புட் கடைகளில் அதிகம் கிடைக்கும் .நூடுல்ஸ் மிக சிறந்த சிற்றுண்டியாகும் .அனைத்து வயதினரும் மிக விரும்பி சாப்பிடுகிறார்கள். சாப்பிடுவதற்கும் நல்ல ருசியாக இருக்கும் .
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் இடப்படியில் உள்ளது .வங்கி கடன் மற்றும் அரசு மானியம் பெற்று இத்தொழிலை தொடங்கலாம் .
சிறப்பம்சங்கள்.
⏩நூடுல்ஸ் மிக சிறந்த சிற்றுண்டியாகும் .
⏩இதனை மிக குறுகிய நேரத்தில் சமைக்கலாம்.
⏩பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுகிறார்கள் .
⏩எல்லா பாஸ்ட்புட் கடைகளிலும் நூடுல்ஸ் கிடைக்கும் .
நல்ல லாபம் தரக்கூடிய தொழில் ஆகும் .
No comments:
Post a Comment