ஒருகுறிப்பிட்டகம்பனியினப்ரொடெக்ட்டுகளைவிளம்பரபடுத்துவது
அப்பிளியட் மார்க்கெட்டிங்ஆகும் அமேசான் மற்றும் ப்ளிப்கர்ட்
கம்பெனிகளுக்கு இந்தியா சிறந்தஅப்பிளியேட் மார்க்கெட்டிங் வசதியை
கொடுத்து வருகின்ற.அப்பிளியேட் மார்க்கெட்டிங்கிள் இலவசமாக
கணக்கை தொடங்கிகொள்ளலாம்.
Weebly,Blogger மூலம் ஒரு வெப்சைட்டை இலவசமாக உருவாக்கிக்கொள்ளாம். இதற்கு புதிய வெப்சைட் வேணும் என்று கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் அப்பிளியேட்மார்க்கெட்டிங்கிள் சேர்ந்தவுடன் ஒவ்வொரு
ப்ரோடெக்டுக்கும்ஒரு கோட் இருக்கும் அதை காபி செய்து
உங்கள்தளத்தில்பதிவுசெய்ய வேண்டும்.வாடிக்கையாளர் உங்கள்
லிங்க்கை கிளிக் செய்யும்போது உங்களுக்கு 4% முதல் 10% வரை
கமிஷன் கிடைக்கும். ஒவ்வொரு ப்ரொடெக்ட்டுகளை பொறுத்தும்
கமிஷன் மாறும் .
இங்கே கிளிக் செய்யவும் :
1) www.clickbank.com
2)www.rakuten.com
3)www.cj.com
4)www.affiliate-program.amazon.com
5)www.shareasale.com
6)www.partnernetwork.ebay.com
7)www.avangate.com
8)www.flexoffers.com
No comments:
Post a Comment