Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Tuesday, 30 July 2019

post - 7


          நம்மில் பிளாக் மற்றும் வெப்சைட் வைத்திருக்கும் அனைவரும் சம்பாதிக்க ஆசைப்படும்போது நம் கண்ணிற்கு தெரிவது கூகிள் அட்சென்ஸ் மட்டுமே. என்னதான் அனைவரும் அவரவர் பிளாக்குகளுக்கும் வேப்சைட்டுகளுக்கும் கூகிள் அட்சென்ஸ் வாங்க படாதபாடு பட்டாலும் அப்ரூவல் மட்டும் வாங்க முடிவதே இல்லை.கூகிள் அட்சென்ஸ் அப்ரோவல்  சிறந்த மாற்று விளம்பர நிறுவனத்தினை கண்டறிந்துள்ளேன்இந்த நிறுவனத்தினை பொறுத்தவரை அனைத்து மொழி தளங்களையும் அனுமதிக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். Adult , Hacking மற்றும் பிற இல்லீகல் வெப்சைட்டுகளை இவர்கள் அனுபதிப்பது கிடையாது.

இங்கே கிளிக் செய்து Publisher ஆக Signup செய்து கொள்ளுங்கள். Signup செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு Confirmation Letter என்று ஒரு Verification Link அனுப்புவார்கள். அதை கிளிக் செய்தவுடன் உங்கள் Publisher Account கிரியேட் ஆகிவிடும்.   பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளை இணைத்துக்கொள்ள லாகின் செய்துக்கொள்ளுங்கள் .   பிளாக் மற்றும் வெப்சைட்டுகள் 24 மணி நேரத்தில் ஆஃப்ரொவள் ஆகிவிடும் .Add New Channel கிளிக் செய்து நமக்கு தேவையானவிளம்பரங்களை பெற்றுக்கொள்ளலாம் .ஒவ்வொரு தளத்திற்கும் தலா ஒரு Popunder விளம்பரம் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று .Popunder மூலம் அதிக லாபம் பெறலாம் .


No comments:

Post a Comment