நான் இப்போது உங்களுக்கு பணத்தை கொட்டி\கொடுத்தும் ஆன்லைன் வேலை வாய்ப்பினை பற்றி கூற
போகிறேன்.ஆனால் இந்த வேலையில் முதலில் பணம்
சிறிது சிரிதாகத்தான் வரும்.சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சிறுசிறு தொகைகள் ஒன்றாக
சேர்ந்து பெரும் தொகையாக உங்களுக்கு கிடைக்கும் .நியோபக்ஸ் மற்றும் ஆண்பக்ஸ் என்னும் இரு நிறுவனங்கள்நமக்குஇந்த வேலைவாய்ப்பினை கொடுக்கிறது .இப்போது கூறிய இரண்டு நிறுவனங்களிலும் இணைந்து மக்கள் நன்றாக சம்பாதிப்பதால்,
இவற்றின் பெயரோடு தொடர்புடைய பெயர்களை வைத்து வெப்சைட் துவங்கி மக்களை எமற்றுகின்றனர்.சந்தையில் ஒரு பொருள் நன்றாக விற்கப்படும்போது
அதற்கு போலிகள் வருவதில்லையா,அதுபோல்தான் இங்கும்.
இதுவும் ஒரு மெயில் ரீடிங் ஜாப் போலத்தான்.ஆனால் இங்கு உங்களின் மெயிலுக்கு
எதுவும் அனுப்பப்பட மாட்டாது. நீங்கள் இந்த தளங்களில் லாகின் செய்து அங்கு அவர்கள் உங்களுக்கென
ஒதுக்கியுள்ள விளம்பரங்களை கிளிக் செய்து சிறிது நேரம் பார்த்தாலே போதும்.அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும்
ரேபரளிற்கும் பணம் தருகிறார்கள்.அதாவது உங்களுக்கு அளிக்கப்படும் ரெபரல் லிங்க் வழியாக
யாராவது இந்த நிறுவனங்களில் இணைந்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட
அளவு கமிசன் உங்களுக்கு தருவார்கள்.
No comments:
Post a Comment