.
வெப்சைட் மூலம் தங்களுக்கு தெரிந்த செய்திகளை மற்றவருக்கு வெளிப்படுத்த ,நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுச்செல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர்.கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்களுக்கு அந்த சேனல் வரவில்லை என்றால் மக்கள் நேரடியாக இன்டர்நெட்டை தேடுகின்றர் .
இன்டர்நெட்டில்இலவசமாக கண்டுகளிக்கலாம்.டிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல.மக்கள் தங்களுக்கு தேவையான செய்திகளை கொள்ளவும் மற்றும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்,பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும் இன்டர்நெட்பயன்படுகிறது .உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும்,இன்டர்நெட்என்பது கடல் போல் அதில் நமக்கு தேவையான அனைத்தும் இருக்கின்றது .
இனி வெப்சைட் எப்படி ஆரம்பிப்பது என்பதை பற்றி பார்ப்போம்,
பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. என்னதான் பல நிறுவனங்கள் சேவைவழங்கினாலும்அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. தமிழனால் மட்டுமே தனது இனத்தவரின் பிரச்சனை புரிந்துகொள்ளமுடியும் .மற்ற இனத்தவரால் புரிந்துக்கொள்ள முடியாது .
தமிழ்நாட்டில் யார் இந்த சேவையை வழங்குகிறார்கள் என்று நீங்கள் யோசிப்பது எனக்குபுரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இந்த சேவையை நமக்கு வழங்குகிறார்கள்.லைவ் சேட் மற்றும் போன் மூலம் சப்போர்ட் 24மணிநேரமும்தமிழில் உங்களுக்காக இன்நிறுவனும் வழங்கிவருகிறது .குறைந்த செலவில் உங்களுக்கென வெப்சைட்டைதொடங்க ZolaHost Plans சென்று பதிவு பண்ணுங்கள். இந்தியநேரப்படி காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை நீங்கள் எந்த நேரம் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம்.ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இன் நிறுவனத்தை அனுகவும் .
தொடர்புக்கு ,
போன் : +91 9486854880
வெப்சைட் : ZolaHost.com
போன் : +91 9486854880
வெப்சைட் : ZolaHost.com
No comments:
Post a Comment