Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 29 July 2019

post-4




தினமும் குறைந்தபட்சம் 20 பேர்களாவது ஆன்லைன் ஜாப் பற்றி எங்களிடம் டீடைல் கேட்பதற்க்காக தொடர்புகொள்கின்றனர் .அப்படி தொடர்புகொள்ளும் அனைவரையும் நான் மூளைச்சலவை செய்து அவர்கள் மூலம் என்னால் தினம் குறைந்தபட்சம் Rs.20000 சம்பாதிக்க முடியும்.ஆனால் அதை நான் விரும்பவில்லை.ஆன்லைன் ஜாப்பில் இணைபவர்கள் அனைவரும் நல்லா சம்பாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் .ஆன்லைன் என்பது கேட்டதைக்கொடுக்கும் மந்திரக்கோல் போல நாம் தேடும் அனைத்தையும் நொடிபொழுதில நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துமஅதிசக்திவாய்ந்தஒன்றாகும்.

இப்போதுEB பில் கட்டுவதுமுதல் பொருட்கள் வாங்குவதில்வரை வேகமாக வளர்ந்து வருகிறதுஅதேபோல் ஆன்லைனில் வேலைகொடுப்போரின் எண்ணிக்கையும்வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறதுநாளுக்குநாள் வேலையில்லாதோரின்
எண்ணிக்கையும் ஆன்லைனில் வேலைதேடுவோரின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டேதான் உள்ளது.நாளுக்குநாள் வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் ஆன்லைனில் வேலைதேடுவோரின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டேதான் உள்ளது.ஆன்லைனில் சம்பாதிக்க எவ்வளவோ வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

 நாம்தான் நமக்கு பொருத்தமான ஒரு வேலையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் சம்பாதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். 90 சதவிகதம் மக்கள் தவறு செய்வது இந்தக்கட்டத்தில்தான். சிறுகுழந்தை கூட அசால்ட்டாக செய்துமுடிக்கும்படியான வேலைகளை மட்டுமே தேடி அலைந்து அதுமாதிரியான வேளைகளில் Rs.10,0000 Rs.20,0000 என்று பணம் கட்டி ஏமாறும் மக்கள் கடைசியில் சொல்லும் ஒரே வார்த்தை, "என்னிடம் அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டனர்" என்பதுதான்.ஆன்லைனில் நாலு காசு சம்பாதிக்க ஆசைப்படுவோர் கீழ்காணும் சிறுபிள்ளைத்தனமான எண்ணங்களை மனதிலிருந்து அழிக்கவேண்டும்.


1)      வேலை செய்யாமல் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்ப்பது.

2)
மிகவும் எளிதான வேலைகளான Email Reading, Copy Paste, SMS Reading மற்றும் Ad Clicking போன்று குழந்த்தைகளுக்குக்கூட எளிதாகத் தெரியும் வேலைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது. ஏனென்றால் அப்படியே உங்களுக்கு எளிதான வேலைகளைக்கொடுத்து அதற்க்கு ஒரு சன்மானமும் கொடுக்க ஒரு முட்டாள்கூட முன்வரமாண்டான் என்பது உலகறிந்த விஷயம்.
3)
ஒருமுறை சேர்ந்துவிட்டால் போதும் Automatic ஆக நமக்கு வருமானம் கொட்டிக்கொண்டேயிருக்கும் என்று நினைப்பது. நீங்களே ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு எந்தவொரு வேலையும் செய்யாமல் சம்பளம் கொடுப்பீர்கள் என்றால் நீங்கள் நினைப்பதில் ஒரு நியாயம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது என்பதுதான் நான் உருவாக்கிகொடுக்கும் வேலைவாய்ப்பு.

செய்திதாள்களில் விளம்பரங்கள் வருவதைப்பார்த்து இருப்பீர்கள். நம் அந்த செய்திதாள்களில் விளம்பரம் செய்யவேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினை அதற்கு செலுத்தவேண்டும் அல்லவா...? அதேபோல் நமது வெப்சைட்டில் விளம்பரம் செய்ய கூகிள் போன்ற நிறுவனங்கள் நமக்கு பணம் தருவர். இவற்றில் கூகிள்தான் விளம்பரங்களுக்கு அதிகம் பணம் கொடுக்கும் பெரியண்ணன். கூகிள் விளம்பரம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஆங்கில அறிவு மிகுதியாக இருக்க வேண்டும். அதாவது நாம் நினைக்கும் ஒரு விஷயத்தை அப்படியே ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் கட்டுரையாக எழுதவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அலது மூன்று கட்டுரைகள் எழுதவேண்டும் மற்றும் ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் 500 வார்த்தைகளைக்கொண்டிருக்க வேண்டும்.


குறைந்தபட்சம் 50 கட்டுரைகளாவது எழுதியிருந்தால் மட்டுமே கூகிளில் விளம்பரம் பெற விண்ணபிக்க முடியும். அதையும் கூகிள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் படித்துப் பார்த்துவிட்டுத்தான் நமக்கு விளம்பரங்களை கொடுக்கலாமா என்பதை முடிவு செய்வார்கள்.கூகிளைத்தவிர மற்ற நிறுவனங்கள் அந்த அளவுக்கு Knowladge எதிபார்க்க மாண்டார்கள். அதேபோல் அந்த அளவுக்கு பணமும் தரமாண்டார்கள். கூகிள் கொடுப்பதில் பாதிக்கும் குறைவாகத்தான் கொடுப்பார்கள்.


   கூகிள் விளம்பரம் பெறக்கட்டணம் : Rs.5000 (Professional Website with .Com       Domain)  மற்ற நிறுவனங்களின் விளம்பரம் பெறக்கட்டணம் : Rs.1000 (Basic      Websitewith.ComDomain)

  ஆன்லைன் வேலையில் இணைந்து சம்பாதிக்க விரும்புவோர் தொடர்பு        கொள்ளவும்9486854880.



No comments:

Post a Comment